ஆம் நன்பர்களே!. மேலே காணப்படும் இடம் தான் யுரேனஸ் கிரகத்தின் துனைக்கிரகமான. மிரண்டா(Miranda) . இந்த இடத்தின் பெயர் வெரொனா ருபெச் (Verona Rupes) . இது புவியின் மிக உயரமான மலைக்குன்றான கிராண் கென்யன் னை ( Grand canyon) விட 10 மடங்கு அதிக உயரமானது. என கண்டறியப்பட்டுள்ளது. Mount Thor (in Nunavut, Canada) has the tallest cliff face on Earth. ஆனால். இங்கு நம்முடைய சவால் என்ன வெண்றால். கிராண் கென்யன் னை ( Grand canyon) லிருந்து குதித்தால் எலும்பு தேராது. ஆனால் இந்த மிரண்டா துனை கிரகத்தின் இந்த “வெரொனா ருபெச்” லிருந்து குதித்தால் அதன் ஈர்ப்பு விசை காரனமாக நீங்கள் தரைப்பகுதியை அடைய . 12 நிமிடங்கள் எடுத்திக்கொள்ளும். ……… திரிள் வேண்டும் என்றால் இதன் மேலிருந்து குதித்து தப்பித்துக்கொள்ளுங்கள்……
பிலானெட் X என்று சொல்லக்கூடிய ஒரு வித கிரகம் இருப்பதற்கான அனுமானங்கள் இருப்பதாக அறிவிப்பு (Not Officially) செய்யப்பட்டுள்ளது. இது 2015 ஆன்டு ஜனவரி மாதம். சொல்லப்பட்டது. Caltech கால்டெக் என்று சொல்லக்கூடிய ( கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) ஒரு அமைப்பை சேர்ந்த இரு வானியல் அறிஞ்சர்கள். இதை அறிவிப்பு செய்துள்ளனர்.( உறுதி செய்யப்படவில்லை)
Planet x Hypothetical
கான்ஸ்டண்டைன் பாடிஜின் மற்றும் மைக் ப்ரொன் எனும் இரு வானியல் அறிஞ்சர்கள் இதனை அறிவித்துள்ளனர். இதற்கான கனித மற்றும் இதற்கான கணினி வரைகளை மாதிரிகள் மற்றும், ஒரு சில செய்திகளை தந்துள்ளனர். அதன் படி நெப்டியூன் கிரகத்திற்கு அடுத்த படியாக கைப்பர் பெல்ட் பகுதியில் உள்ள புளூட்டோ விற்கு அடுத்த படியாக நமது சூரியனை சுற்றும் ஒரு அனுமானமான கிரகம் இருக்கலாம் என அறிவித்துள்ளனர். அந்த கிரகமானது ” பிலானெட் 9″ Nick named as ” Planet 9″ (Not Official)
Caltech (கால்டெக் வானியல் அறிஞ்சர்களால் பின்வரும் செய்திகள் நம்பப்படுகிறது.)
இந்த கிரகமானது புவியை போன்று 10 மடங்கு பெரிதாக இருக்கலாம் என கருத்ப்படுகிறது. அதேபோன்று நெப்டியூனை விட சற்று சிறியதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது, அதே போன்று அதன் சுற்றுவட்ட காலமும் அனுமானிக்கப்பட்டுள்ளது. நமது புவியானது 365 நாட்கள் அதாவது ஒரு வருடகாலத்தில் சூரியனை சுற்றிவரும் , மிக பெரிய கிரகமான வியாழன் 12 வருடங்களில் சூரியனை சுற்றிவரும் . எட்டாவது கிரகமான நெப்டியூனானது 165 வருடங்களில் சூரியனை சுற்றிவரும். ஆனால் இந்த பிலானெட் 9 ன் சுற்று வட்ட காலமானது 10,000 முதல் 20,000 வருடங்கள் இருக்கலாம் என கணக்கிட்டுள்ளனர்.(தேராயமாக)
இது முழுக்க முழுக்க கனித ரீதியான கனிப்புகளால் கணக்கிடப்பட்டுள்லது,
. நாசா வின் கிரக அறிவியல் பிரிவின் தலைவர், ஜிம் கிரீன் கூறுகையில். கால்டெக் ஆராய்சியாளர்கலின். கனித தரவுகளை பயன் படுத்தி நாசாவும் இந்த அனுமானிக்கப்பட்ட கிரகத்தினை தேடும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் அந்த இரு ஆராய்சியாளர்களும், இது பற்றி கூரும் போது. உலகில் உள்ள அனைத்து ஆராய்சியாளர்களையும், விண்வெளியாலர்கலையும், இந்த கிரகத்தினை, தேடும்படி வேண்டியுள்ளனர். Read about Farout Plant Discovery