The Tallest Cliff in the Solar System Verona Rupes | சூரிய குடும்பத்தின் உயரமான குன்றின் மீதிருந்து குதித்தால் உயிர் தப்பிக்க முடியுமா?
ஆம் நன்பர்களே!. மேலே காணப்படும் இடம் தான் யுரேனஸ் கிரகத்தின் துனைக்கிரகமான. மிரண்டா(Miranda) . இந்த இடத்தின் பெயர் வெரொனா ருபெச் (Verona Rupes) . இது புவியின் மிக உயரமான மலைக்குன்றான கிராண் கென்யன் னை ( Grand canyon) விட 10 மடங்கு அதிக உயரமானது. என கண்டறியப்பட்டுள்ளது. Mount Thor (in Nunavut, Canada) has the tallest cliff face on Earth. ஆனால்.
இங்கு நம்முடைய சவால் என்ன வெண்றால். கிராண் கென்யன் னை ( Grand canyon) லிருந்து குதித்தால் எலும்பு தேராது. ஆனால் இந்த மிரண்டா துனை கிரகத்தின் இந்த “வெரொனா ருபெச்” லிருந்து குதித்தால் அதன் ஈர்ப்பு விசை காரனமாக நீங்கள் தரைப்பகுதியை அடைய . 12 நிமிடங்கள் எடுத்திக்கொள்ளும். ……… திரிள் வேண்டும் என்றால் இதன் மேலிருந்து குதித்து தப்பித்துக்கொள்ளுங்கள்……
Download Our App
More Posts to Read
Post a Comment