கடல்களின் உலகம் எனப்படும் யுரோப்பாவிற்கு, நாசாவும் , இ . என். ஏ [ESA] வும் இனைந்து ஒரு லேண்டர் (Lander and Orbiter) மற்றும் ஆர்பிட்டர் அனுப்பு வேண்டும். என கருத்து தெரிவித்துள்ளார் (Astrophysics ) வான வெளி இயர்பியல் ப்ரொஃபெசர்(Professor) , மைக்கில் பிளாங்க் (Michel Blanc)
(France) ஃபிரான்ஸ் நாட்டின் கிரக அறிவியல் மற்றும் விண்பொள்திக ஆராய்சி மையத்தில் பனிபுரியும் மைக்கெல் பிளாங்க் (Toulouse) என்பவர், யுரோப்பியன் ஜியோ சயின்ஸ் யூனியன் மீட்டிங்கில் இதனை ஏப்ரல் 24 அன்று தெரிவித்தார்…
இதற்கு “ஜாயின்ட் யுரோப்பா மிஷன் ” என பெயரிட்டுள்ளார். (Joint Europa Mission)இது 2020 ஆம் ஆண்டு இடையில் வின்னில் ஏவப்படலாம் என தெரிகிறது..
விண்கலம் அனுப்பு 6 ஆண்டுகள் கழித்து தான் , இறங்க வேண்டிய கிரத்தினை அடையும் என தெரிந்து….. இந்த யுரோப்பா துனைகிரகத்தில் வாழ்க்கை க்கான பல விஷயங்கள் இருப்பதனால். இந்த “ஜாயின்ட் யுரோப்பா மிஷன் ” கன்டிப்பாக ஏவலாம் என கருத்து தெரிவித்துள்ளார்…
[யுரோப்பா என்பது வியாழன் கிரகத்தின் ஒரு துனைக்கோள்]
No comments:
Post a Comment