இன்று நாம் பார்க்க இருப்பது.. பூமிக்கும் செவ்வாய்க்கும் இருக்கும் ஒரு சில வித்தியாசங்களை த்தான்.
பலதடவை மார்ஸ் மிஷன் என பல காரியங்களை , நாசா மற்றும் உலகின் பல மேலைநாடுகள் செய்வதை நாம் காண்கிறோம். இதனால் என்ன நிகழப்பொகிறது என பலர் நினைத்தாலும் இதனால் பல நம்மை உண்டு என சிலர் நினைக்கிறார்கள் அவர்களுக்காக நாம் இன் று இங்கு. செவ்வாய்க்கும் பூமிக்கும் இருக்கும். ஒரு சில வித்தியாசங்கள பார்க்க இருக்கிறோம்.
- முதலிம் செவ்வாய் நம்பூமியில் இருந்து . 150,000,000 கி.மீ தூரத்தில் உள்ளது. பூமி. நாம் இப்போது அங்குதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
- அதன் வெப்பநிலை –140C முதல் 30C வரை மட்டுமே இருக்கும். ஆனால் பூமியில் நமக்கு இருப்பது. –88C முதல் 56C வரை. இதலான் வெப்பநிலையும் நமக்கு ஒரு சோதனையகவே இருக்கும்.
- செவ்வாயின் வளி மண்டலத்தில் 96% CO2 இருக்கிறது, <2 Ar, & <2% N வாயுக்கள் இருக்கிறது. ஆனால் பூமியிலோ. 78%N , 21% O (Oxigen) எனும் பிரான வாயி இருக்கிறது,.
- நம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மனி நேரங்கள் ஆனால் அங்கு ஒரு நாள் என்பது. 24 மனி மற்றும் 40 நிமிடம்ங்கள். பூமியில் வருடம் 365 ஆனால் அங்கு 678 நாட்கள்…
இன்னும் இது போல் பல இருக்கிறது. மேலும்/ பல செய்திகளை தெரிந்து கொள்ள ,
space news tamil உடன் இனைந்து இருங்கள்..
No comments:
Post a Comment