Trappist 1 Update News | டிராப்பிஸ்ட் 1 கிரகங்கள் தண்ணீர் மற்றும் புறஊதா கதிர்வீச்சி
Illustrated Trappist 1 and its Planets |
பிப்ரவர் 22ஆம் தேதி கூகுல் நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமும் அதன் கிரகங்களையும் பற்றி அடிப்படையான தகவல்கள் வந்தன. அதன் பிறகு இந்த நட்சத்திரத்தையும் அதன் கிரகங்களையும் பற்றி பல கேள்விகள் வந்தன. அவற்றில் ஒன்றுதான் . புற ஊதா கதிர்வீச்சி,
விவரம்:
டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமானது மிகவும் சிறிய , மங்களான நட்சத்திரம் தான் ஆனால் அதன்(UV Rays) புறஊதா கதிர்வீச்சி வெளிப்பாடு ஆனது கொஞ்சம் அதிகம் தான். அப்படி இருக்கையில் , அந்த டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரத்திற்கு மிக மிக அருகில் இருக்கும் கிரங்களில் அதன் தாக்கம் இருக்காதா? என்பதுதான். அந்த கேள்வி,.
அப்படி ஒரு வேளை அதன் கதிர்வீச்சி அதிக அளவில் இருந்தால்.அந்த கிரகத்தில் உயிரினங்களை விடுங்கள் தண்ணீர் இருப்பதே அபூர்வம் என கருத்துக்கள் நிலவியது.
Shop Kurtas |
இதனை ஆராய்சி செய்த விண்சென்ட் எனும் ஆராய்சியாளர் மற்றும் அவரது குழுவினரும்.
(Vincent Bourrier at the University of Geneva in Switzerland) அதாவது அந்த நட்சத்திரத்தின் கதிர் வீச்சினை மட்டும் ஆராய்சி செய்தனர். அப்படி செய்கையில். அந்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் தன்மையானது அதிக அளவில் தான் உள்ளது .. ஆனால் அந்த கதிர்வீச்சின் வீரியமானது. தண்ணீர் மூல்க்கூறினை உடைக்கும் அளவுக்கு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல். ஹாபிடபுள் சோன் எனப்படும் பகுதி பற்றி உங்களுக்கு தெரியும். அந்த நட்சத்திரத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் கிரகங்களுக்கு . முதலில் இருக்கும் கிரகத்தினை விட உயிர் வாழ தகுதியான சூழ்நிலை இருக்கும் என நம்பப்படுகிறது.
முதல் படத்தில் c, d, e ஐ காட்டிலும் f, g, h க்கு அதிக ஹாபிடபுள் சோன் தகுதி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
Post a Comment