சில நாட்கள் கழித்து இஸ்ரோ அமைப்பானது அதன் தொடர்ச்சியாக சந்திராயன் 2 விண்கலம் விரைவில் நிலவுக்கு செலுத்தப்படும் என்று கூறியது. இதற்கு பிறகு இந்த சந்திராயன் 2 எப்போது என கேள்வி கேட்காக ஆட்களே இல்லை. அவ்வளவு ஆர்வம் அனைவருக்கும், 2008 ஆம் ஆண்டு முதல் சந்திராயனை அனுப்பியதுடன். 10 வருடங்கள் கழித்து. தனது இரண்டாம் பகுதியை அதாவது சந்திராயன் 2 ஐ 2018 ஏப்ரல் மாதம் அனுப்பபடும் என இஸ்ரோ 2017 ல் அறிவித்தது. அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தனர். அதன் பிறகு இந்த நிகழ்வு சற்று தாமதப்படுத்தப்பட்டு அக்டோபர் முதல் வாரம் என மாற்றினார்கள். ஆனால். இப்போது ஆகஸ்டு 2018 ஆகிறது. இதுவரை இஸ்ரோ சந்திராயன் 2 ஐ அனுப்பிய பாடில்லை, என்ன ஆனது என TOI நிறுபர்கள் கேட்டதற்கு. அதன் லாண்ச் பன்னக்கூடிய நாளை திரும்பவும் டிசம்பர் 2018 என மாற்றி அமைத்தது இஸ்ரோ. ஏன் என்றால் இஸ்ரேல் நாடும் தனது நிலவு செயற்கைகோலை தயாரித்து வருகிறது. இதனை தொடந்து. இஸ்ரேல் இந்தியாவை அனுகி தங்களுக்காக. இந்த செயற்கைகோளை விண்ணில் ஏவித்தறுமாறு வேண்டியது. இதனை ஒப்புக்கொண்ட இஸ்ரோ. அக்டோபர் முதல் வாரத்தில் அனுப்ப வேண்டிய சந்திராயன் 2 ஐ. டிசம்பர் மாதன் அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஏன் என்றால் இஸ்ரேல் தனது நிலவு செயற்கைகோலை டிசம்பர் மாதத்தில் தான் இந்தியாவிடம் ஒப்படைக்கும்.
சந்திராயன் 2
சந்திராயன் 2 நிலவு விண்பயனமானது. ஒரு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரொவெர் (Orbiter) (Lander) (Rover) கொண்ட ஒரு அமைப்பு. இந்த முறை சந்திராயன் 2 முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தாலேயே தயாரிக்கப்படுகிறது. இது முதலில். நமது Launch Vehicle GSLV Mk 2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்தது. அதன் பிறகு இஸ்ரேலின் செயற்கைகோள் இனைப்படுவதால் இது GSLV mk 3 ராகெட் ஆக மாற்றப்பட்டது.
விவரம்
சந்திரனின் வட்டபாதையை அடையும் சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதி மட்டும் விடுபட்டு நிலவில் குறிக்கப்பட்ட இடத்தில் soft landing ஆகும். அதன் பிறகு அதோடு இனைக்கப்பட்டுள்ள 6 சக்கரங்களை கொண்ட ரேவர் அதிலிருந்து பிறிந்து. வெளிவரும், வெளிவந்த ரோவர் 100 மீட்டர்கள் சுற்றளவு வரை . 14 நாட்கள் அலசி ஆராயும். (14 நாட்கள் என்பது நிலவில் ஒரு நாள்) அதிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள். பூமிக்கு அதாவது நமது இஸ்ரோ கன்ட்ரோல் செண்டருக்கு 15 நிமிடங்களில் கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுல்ளது.
Source:
No comments:
Post a Comment