வேலை கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்லை. இந்த நிலையில், நாசாவின் வின்வெளி வீரர் பட்டியலில் இருந்து , இரண்டு வருடங்கலாக பயிற்சி எடுத்த “ராப் கொலின்” எனும் நாசாவின் வின்வெளி வீரர் ஒருவர் நாசாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இதற்காக இவர் ரிசைன் (Resign) லெட்டரையும் கொடுத்துள்ளார். குடும்ப விஷயம் காரனமாக விலகுவதாகவும் கூறியுள்ளார். இதனால் இந்த வாரத்தின் இறுதியில் இவருடைய நாசா பனி முடிவுக்கு வருகிறது. அதாவது ஆகஸ்டு 31 , 2018
இதைபற்றி நாசா கூறும் போது 1968 க்கு பிறகு நடக்கும் முதல் விலகுதல் நிகழ்வு என்று கூரினர்., அதாவது கடைசியாக நாசாவிலிருந்து விலகிய விண்வெளி வீரர் “ஓ லாரி” “O’Leary ” இவர் 1968 ன் முதல் பகுதியில் விலகினார் அதாவது ஜனவரி மாதம். அதே வருடத்தின் ஆகஸ்டு மாதத்தில் ஜான் லிவலின் ” John Llewellyn” எனும் விண்வெளி வீரரும் பனி விலகினார். அதன் பிறகு ராப் கொலின் தான். 1968 க்கு பிறகு 2018ல் அடுத்த வீரர் .
எற்கனவே அவர் இருந்த குழுவில் இவருடன் சேர்த்து மொத்தம் 12 பேர் இருந்தனர். ராப் ன் விலகுதலுக்கு பிறகு அதில் காலியாக உள்ள இடத்தினை நிரப்பு நாசா எந்த ஒரு முயற்சியும் எடுப்பது போல் தெரியவில்லை..
Source: https://arstechnica.com/science/2018/08/for-the-first-time-in-50-years-a-nasa-astronaut-candidate-has-resigned/
No comments:
Post a Comment