வனக்கம் நன்பர்களே, வின்வெளி செய்திகள் தமிழுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். போன பதிவில் பார்க்கர் சோலார் புரோப் பற்றி பார்த்திருப்போம், ஆனால் நமக்கு எப்போது இருக்கும் ஒரு கேள்வி. எதற்க்காக இந்த நாசா 1.5 பில்லியன் டாலர் செலவில் சூரியனுக்கு விண்கலனை அனுப்புகிறது என? அதற்கான பதிலை இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன். என்னால் முடிந்த அளவு. உங்களை சமாதானப்படுத்த,
உண்மையில் சொல்லப்போனால். சூரியனினால் நமக்கு ஆபத்து இல்லை , அதன் வளிமண்டலம் என கருதப்படும் “கரோனா” “Corona” இந்த பகுதியில் தான் . மிகவும் ஆபத்தான. கரோனா மாஸ் எரப்ஸன் “Corona Mass Eruption” எனும் ஒரு நிகழ்வு அடிக்கடி நிகழ்கிறது. இதனால். சூரியனின் மிகவும் ஆபத்தான “மின் காந்த அலைகள்” பூமியை தாக்குகின்றன. இந்த நிகழ்வு நடக்க 14% வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.. (அதிக ஆபத்தினை எப்போதும் விளைவிப்பது இல்லை. உண்மையில் சொல்லப்போனால்.)
ஆனாலும் நமக்கு இது பொருளாதார ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆமாம். நமது புவியின் மேற்பரப்பில் , சேவை சார்ந்த பணிகளில் உள்ள செயற்க்கைகோள்கலை இது செயல் இழக்க வைக்கிறது. இதனால். மனிதர்களுக்கு பல நேரங்களில் . மிகவும் முக்கியமான ஒரு சில இனைய சேவை, தொலைக்காட்ட்சி சேவை போன்றவை பாதிக்கின்றன. இதனால் பல கம்பெனிகள் அடிக்கடி செயற்கைகோள்கலை அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது வெறும் நமது செயற்கைகோள்கலை பாதித்தால் மட்டும் தான். ஒருவேலை, மேலே சொன்ன 14 % வாய்ப்பு சரியாக அமைந்து. அது போல ஒரு வலிமையான சூரியனின் மின் காந்த அலைகள் பூமியை தாக்குவதாக நினைத்துக்கொள்ளுங்க. எப்ப என்னவாகும்னு நீங்களே கற்பனை பன்னி பாருங்க!!!????
இதனால் தான் ஒரு சில அறிவியலாலர்கள் சொல்கிறார்கள். இதற்கு ஒரெ வழி, நமக்கும் சூரியனுக்கும் ஒரு நல்ல புரிதல் வேண்டும். அதாவது. அந்த கரோனா பகுதிய நாம் ஆய்வு செய்யனும். அத முதல்ல புரிஞ்சிகினும். அப்போதான். அது எதனால் நடக்குதுன்னு, தெரிஞ்சிக்கிலாம், அது மட்டும் இல்லாம அப்படி தெரிஞ்சால் தான்,. அதற்கு மாற்று தீர்வாக எந்தமாரி பொருட்களை பயன்படுத்தி எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரித்தால். இந்த வகையான சூரிய புயலிலிருந்து தப்ப முடியும் என ஒரு முடிவுக்கு வரமுடியும். இப்போதே நடந்து விடாது. ஆனால் எதிர்காலத்தில். இந்த சூரியனின் , சக்திவாய்ந்த கதிர்வீச்சிலிருந்து நாம் தப்ப முடியும் அதுக்கு தான். இந்த “பார்க்கர் சோலார் புரோப்” “Parker Solar Probe”நாசா அனுப்பியிள்ளது.
No comments:
Post a Comment