வரும் நமம்பர் 14 ஆம் நாள் இஸ்ரோவானது தனது தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட் 29 ஐ விண்ணில் ஏவ திட்ட மிட்டு இருந்தது. ஆனால் தற்போது நிலவும் வானிலை நிலமை இஸ்ரோவை மிகவும் பயப்பட வைத்துள்ளது.
விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் வானிலையை பார்ப்பது எல்லா ராக்கெட் ஏவு தளங்களும் பார்க்கும். இந்தியாவின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிசாட் 29 செயற்கைகோளானது இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் . கா மற்றும் கு. கட்டுகளில். (K and Ku Bands)
தற்ப்போது ஆந்திராவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால் புயல் மேகங்கள் வர வாய்ப்பு உள்ளது.
இந்த செயற்கைகோளும் மிகவும் முக்கியம் அதே நேரத்தில் அதை அனுப்பு இருக்கும் GSLV Mk 3 இந்தியாவின் மிகவும் அதிக திறம் கொண்ட ஹெவி லாஞ்சர் இரண்டும் கொஞ்சம் முக்கியமானது எனவே இஸ்ரோ இப்போது நாளைய லாஞ்சில் என்ன செய்யும் என்பது ஒரு கேள்விக்குறிதான்.??????
அது மட்டுமல்ல இதே மாதம் 26 ஆம் நாள் அதாவது நவம்பர் 26 ஆம் நாள் இஸ்ரோ தனது PSLV ராகெட் மூலமாக இரண்டு HySIS வகை (இவ்வகை செயற்கைகோள்கள் பூமியின் ஆராயும்) செயற்க்கைகோள் மற்றும் 20-30 சிறிய செயற்கைகோள்களை வின்ணில் ஏவ உள்ளது. இந்த புயல் மேகம் நீடித்தால் நவமபர் 26 லாஞ்சும் கேள்விக்குறிதான்.?????? ஆறு மாதங்கள் கழித்து இஸ்ரோ இப்போது தான் இந்திய செயற்கைகோளினை ஏவுகிறது இதற்கு முன் IRNSS-1I launched on April 12.
அதே நேரத்தில் இதன் மற்றொரு செயற்கைகோளான ஜிசாட் 11 திரும்பவும் கயானாவுக்கு சென்றுள்ளது. ஏரியன் 5 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவுவதற்கு.
Source: The Hindu
PodCast:
No comments:
Post a Comment