வெற்றி:
நியூ ஹரைசோன் விண்கலமானது மிகவும் நலமாக உள்ளது சொல்கிறார் நியூ ஹரைசோன் செயல் முறை மேனேஜர் “அலைஸ் பௌமேன்” முதல் முறையாக ஒரு தொலைதூர பொருளை நாம் கடந்து சென்று இருக்கிறோம். விண்வெளி வரலாற்றிலேயே இது ஒரு மைல் கல் என்று தான் கூறவேண்டும். அது மட்டுமல்ல அந்த அல்டிமா துளே எப்படி இருக்கிறது என்ற புகைப்படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.

இது தான் இப்போது வந்து இருக்கும் அல்டிமா துலே வின் புகைப்படம் நாளை முழுமைமான விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறுகின்றனர்
-Live YouTube
அல்டிமா துளே

No comments:
Post a Comment