அதில் முதல் இரண்டு முன்னோட்டங்கள் ஆளில்லா விண்கலங்களை கொண்டு சோதிக்கப்படும் என்றும், மூன்றாவது முன்னோட்டம் (அதாவது பரிசோதனை) மனிதர்கள் வைத்து பரிசோதிக்கப்படும் எனவும் கூறியது.
தற்போது வந்த செய்தியின் அடிப்படையில் இஸ்ரோவானது முதல் இரண்டு பரிசோதனைகளுக்கு ரோபோவை பயன்படுத்தி இருப்பதாக கூறியுள்ளனர்.
ranchi ஐ அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வரும் பொறியாளர் ஒருவர் அவரின் பெயர் ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா. இவர் உருவாக்கிய பெண் போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு இயந்திர மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது அதாவது humanoid ரோபோ.
முதலில் செய்ய இருக்கும் இரண்டு பரிசோதனைகளுக்கு இந்த humano ரோபோ பயன்படுத்தப்படுத்துவதற்காக இந்த பொறியாளரை இஸ்ரோ அணுகியுள்ளது. இஸ்ரோவின் அறிவியலாளர்கள் இருவர் Tirtha Pratim Das and Raghu N ஆகியோர்
இந்த பொறியாளரை அணுகி அந்த humour நாயுடு ரோபோவிடம் ஒரு சில கேள்விகளை கேட்டுள்ளனர் நான்கு மணி நேரம் இந்த ரோபோவை பரிசோதித்து பார்த்த பின்னர் அவர்கள், இந்த ரோபோவின் கண்டுபிடிப்பாளர் ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா அணுகி நீங்கள் இன்னும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்த ரோபோவை முன்னேற்ற வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர். அதுமட்டுமல்லாது
அவர்கள் பரிசோதித்த ஹுமனாய்டு ரோபோவின் முடிவுகளை இஸ்ரோவில் உள்ள உயர்மட்டக் குழுவில் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அவர்கள் ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா இடம் கூறியுள்ளனர்.
அதன்பிறகு அந்த இரண்டு இஸ்ரோ அறிவியலாளர்களும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் இந்த ரோபோவை மேலும் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறி விட்டுச் சென்றுள்ளதாக ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
அப்படி ஒருவேளை இவருடைய ரோபோ தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இவர் பத்து மாத காலங்களுக்குள் அந்த இரு அறிவியலாளர்களும் சொன்ன பிரிவுகளின் அடிப்படையில் வேலை செய்ய வேண்டி இருக்கும்
Source
No comments:
Post a Comment