Rocket Launch at 27th Nov 2019
இன்று காலை இந்தியாவின் 9 ஆவது கார்டோ சாட் 3 எனப்படும் படமெடுக்கும் செயற்கைகோளை விண்ணில் ஏவிய பின் பேசிய இஸ்ரோவின் தலைவர் கே. சிவன் அவர்கள்இன்னும் மார்ச் மாதத்திற்கும் அதாவடு 2020 மார்ச் க்கும் 13 திட்டங்கள் தொடர்ச்சியாக இருப்பதாகவும். இஸ்ரோ இன்னும் பிசியாகதான் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment