ISRO Ground Segments Mauritius, PortBair, Brunei,Telemetry | ISRO's Deep Space Network in Tamil
ISRO's Ground Stations
அது மட்டும் அல்ல சுற்றுபாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோளில் இருந்து தரவுகளை பதிவிறக்கவும் இந்த நிலையங்கள் பயன்படுத்தப்படும்.
மேலே உள்ள வரைபடம் நாம் எங்கெல்லாம் இது போன்ற நிலையங்களை வைத்து இருக்கிறோம் என காட்டுகிறது. இதில்
- ST1 & ST2 என்பது கப்பல் மூலம் இயங்கும் தளங்கள்.
- Goldstone, Madrid & Canberra இவைகள் நாசாவுக்கு சொந்தமான DSN (Deep Space Network) இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிக உணர்திறன் வாய்ந்த அறிவியல் தொலைத்தொடர்பு அமைப்பு
- மொரிஷியஸ், போர்ட்பிளையர், Brunai மற்றும். Biak (Indonesia) போன்ற இடங்களில் இஸ்ரோ இதுபோன்ற கிரவுண்டு ஸ்டேஷங்கலை நிறுவியுள்ளது.
Post a Comment