இதனை Low earth orbit or (LEO) என்பர்.
மொத்த செயற்கைகோள்களின் மொத்த எடை 5805 கிலோ.
NSIL (new space India limited) மூலம் oneweb நிறுவனமானது 76 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது . அதில் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி ஏற்கனவே 36 oneweb நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை இஸ்ரோ ஏவியுள்ளது . இப்போது நடந்த இந்த நிகழ்வின் மூலம் அனைத்து 76 செயற்கைகோள்களையும். சிறப்பாக விண்ணில் ஏவி முடித்துள்ளனர்.
No comments:
Post a Comment