Interesting Facts about Earth - நம்முடைய பூமியை பற்றிய 5 நம்ப முடியாத செய்திகள்


#Interesting Facts About #Earth in Tamil, Tamil #Facts About Earth, #tamil space facts, #Spacenewstamil

அறிமுகம்:

நமது பூமி

நாம் வாழும் இந்த பூமியானது ஒரு மிக பிரம்மாண்டமான படைப்பு. அதே நேரத்தில் மிகவும் நேர்த்திய்யான மற்றும் அழகான படைப்பு. இந்த கிரகத்தில் தான் மனிதர்களை வாழ மற்றும் மற்ற ஜீவ ராசிகளான உயிர் பிரானிகளையும், தாவரங்களையும், ஜின் இனத்தையும் வாழ்ந்து வருகிறது. இந்த கிரகமானது தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. என கேள்வி பட்டுள்ளோம், எவ்வளவு வேகத்தில் என தெரியுமா?107,218 கி.மி/மணி   [107,218 KMPH] பூமியை பற்றிய மேலும் செய்திகளை தெரிந்துகொள்ளஅடுத்து நாம் பார்க்க இருப்பது சூரிய குடும்பம்

 

தகவல்1: (Longest Mountain Range)

நாம் இந்த உலகில் மிக நீளமான மலை தொடர் எது என நினைத்துக்கொண்டிருக்கிறோம்? ஹிமாலய மலைதொடரா? அது நேபாளத்தில் ஆரம்பித்து இந்தியாவின் காஷ்மீர் பகுதியாக பாகிஸ்தான் வரை செல்கிறது. . அப்படியெனில் அது மிக நீண்ட மலை தொடர் தான்.. அதே போல் ஆண்டிஸ் மலைத்தொடர் , ராக்கிஸ் மலைத்தொடர். இவையெல்லாம் உலகின் மிக நீண்ட மலைத்தொடர். ஆனால் நமக்கு தெரியாத பல விஷயங்கள் கடலில் உள்ளே பொதிந்து உள்ளன. ஆம். மேலே சொன்ன மூன்று மிக நீண்ட மலைத்தொடர்களை சேர்த்தால் எவ்வளவு பெரிய மலைத்தொடராக வருமோ அதே போன்று 4 மடங்கு பெரிய. மிக மிக நீண்ட ஒரு மலைத்தொடர். ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதிகளில் கடலுக்கு அடியில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.(கூறப்படுகிறது

தகவல்2: (Taller then Mount Everest)

நாம் எல்லாரும் மிக நீண்ட மலைச்சிகரம் என நினைத்துக்கொண்டிருக்கும் மவுண்ட் எவரெஸ்ட். இது தரையிலிருந்து 8,848 m உயரத்தில் உள்ளது. இந்த எவரெஸ்ட் சிகரத்தினை விட மிக நீண்ட மலைசிகரம் தான் “ஹவாய்” தீவுகளில் உள்ள மௌனா கே 4,207.3 m உயரம் உடைய (Mouna Kea) என்ற எரிமலை தான் எவரெஸ்ட் சிகரத்தினை விட மிக உயர்ந்தது எனவும். ஆனால் அதன் பெரும்பாலான பகுதி கடலினுள் புதைந்து இருப்பதால் அது அவ்வளவு உயரமாக தெரிவதில்லை என புவியியல் ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்

தகவல்3: (Buried Height)

நாம் பூமிக்கு மேல் பார்க்கும் எரிமலைகள் ,  மிகவும் சொற்ப்பமானது தான். இதைவிட அதிகமான … மற்றும் அறிவியலாலர்கள் கூறுகையில் பூமியின் பெரும்பாலான எறிமலைகள் கடலின் உள்ளே தான் பொதிந்து இருப்பதாக அறிவிக்கின்றனர்

தகவல்4:(On the Move)

வட அமெரிக்காவானது மேற்கு நோக்கி அதாவது பசுபிக் பெருங்கடலை நோக்கி. நகர்ந்து கொண்டிருப்பதாக அறியபடுகிறது. ஆனால் அது எவ்வளவு வேகத்தில் நகர்கிறது என தெரியுமா? நம்முடைய நகங்கள் வளரும் வேகத்தில் தான்.!!!!

தகவல்5:(Thin Sheet of Air)

நம்முடைய வளிமண்டலம் என்று சொல்லக்கூடிய. காற்று மண்டலம்(Atmosphere) ஆனது வெறும் 60 மைல் அடர்த்தி மட்டுமே கொண்டுள்ளது. அதாவது 95 (Kilometer) கி.மி வரை மட்டுமே இது படர்ந்து இருக்கிறது.
 

No comments