சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்
சூரியனை கடக்கும் இந்த நிகழ்வானது ஒரு நிழல் படம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மேலும் நாம் இதுவரை மற்ற கிரகங்கள் சூரியனை கடந்ததை பார்த்திருப்போம். இப்போது உலக சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனை கடந்ததை நாசாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ல் வெளியிடப்பட்டுள்ளது. கீழ் கானும் படம் தான் அது
இந்த படமானது ஒரு நிழல் தான் .இது 10 பிரேம்கள் மூலம் (Frames) எடுக்கப்பட்டு ஒரு படமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்வெளி நிலையமானது நாம்மால் கற்பனை செய்யமுடியாத அளவு வேகமாக சூரியனை கடந்துள்ளது. அதாவது 5 மைல் / வினாடி என்ற வேகத்தில்.
ஒரு வினாடிக்கு 5 மைல் தொலைவா???? அடேங்கப்பா…..
Shop on Amazon
Download Our App
More Posts to Read
Post a Comment