விண்வெளியில் குளிர் காலமா? Cosmos Winter Wonderland Explained in Tamil
நாம் அனைவருக்கும் தெரிந்தது போல் , காலங்கள் (Seasons) என்பது கிரகங்களுக்கு சொந்தமானது, (பூமிக்கு மட்டுமல்ல செவ்வாயிலும் காலங்கள் உள்ளது) அது போல் விண்வெளியில் குளிர் காலம் என்று கீழ்வரும் புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. அதன் உண்மையினை இப்பொழுது பார்ப்போம்
குளிர் காலமாக உள்ள NGC 6357 |
இது தான் ஒரு சிறிய பகுதி இதனை Cluster என்று கூறுவர். பெயர் என். ஜி. சி 6357 என்று வைத்துள்ளனர். இது நமது பால்வெளி அண்டத்தில் தான் உள்ளது இது நமது பூமியிலிருந்து 5500 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது, இது கதிரியக்கத்திற்கு புகழ் பெற்றது அது மட்டுமல்லாது. பல இளம் சூரியன் கள் உள்ள பகுதி தான் NGC 6357
இப்போது இந்த புகைப்படத்தினை பற்றி பார்ப்போம். இது கணிணி உதவியுடன் சித்தரிக்கப்பட்ட ஒரு புகைப்படம். அதாவது
இந்த படத்தில் Purple , Blue மற்றும் Orange நிறத்தில் இருப்பது நம்மால் காணமுடியும். .
சந்திரா X ரெ தொலைநோக்கியினால் மற்றும் ROSAT தொலைநோக்கியினால் எடுக்கப்பட்ட படம் ( purple) ஊதா நிறத்தில் தெரியும்.
நாசாவின் ஸ்பிலிட்சர் தொலைநோக்கியினால் எடுக்கப்பட்ட Data வானது ஆரஞ்சி நிறத்தில் தெரியும்.
மற்றும் சூப்பர் காஸ்மோஸ் ஸ்கை சர்வே (Super Cosmos Sky Survey By UK Infrared Telescope)
இவை அனைத்தையும் கலந்து ஒரு கலவையாக இந்த புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. புரிகிறதா. இது பல தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு ஆர்டிஸ்டிக் Image மட்டுமே.
Source: https://space-stuffin.blogspot.sg/2016/12/cosmic-wonderland.html
Download Our App
More Posts to Read
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?
Post a Comment