ஆண்ரோமிடா அண்டவெளி பற்றிய சில செய்திகள்!!!!
வானியல் ஆராய்சியாளர்களுக்கு காலை வனக்கம்!!!.
இன்று நாம் பார்க்க இருக்கும் செய்தியானது M31 என அழைக்கப்படும். ஆண்ரோமிடா அண்டவெளி பற்றிதான் !!!
பெயர்காரணம்:
ஆன்ரோமிடா என்னும் பெயரானது, ஒரு இதிகாச கால்த்தில் வாழ்ந்த ரானியின் பெயராகும்.,
M31- அதாவது , சார்லஸ் மெஸ்ஸியர் என்ற வானியல் ஆய்வாளரின் அறிக்கையின் படி. அவருடைய பட்டியலில் 31ஆவது. பொருளாக இந்த ஆண்ரோமிடா அண்டவெளி இருந்தது. இதனால் இதற்கு M31 அல்லது மெஸ்ஸியர் 31 என்ற பெயரும் உண்டு..
அளவுகள்:
இந்த ஆண்ரோமிடா அண்டவெளியானது பூமியில் இருந்து.தோராயமாக 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
இதன் அகலமானது, அதாவது இதன் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு உள்ள தொலைவானது. 2,20,000 ஒளியாண்டுகளாகும்.
பொதுவானவை:
- ஆண்ரோமிடாவும் நமது பால்வெளி அண்டமும் தான் நமது (LOCAL GROUP) லோகல் பகுதியில் அதிக பங்கினை வகிக்கிறது.
- 2006 ஆம் ஆண்டுவரை நாம் நமது பால்வெளி அண்டம்தான் மிக பெரியது என அறிந்து வைத்திருந்தோம். ஆனால் ஸ்பிட்ஸர் தொலை நோக்கியின் தகவலின் படி ஆண்ரோமிடா வானது 1 டிரில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கியது என தெரிய வந்தது..
- நமது பால்வெளி அண்டமானது 200-400 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கியது
Shop on Amazon
- நமது பால்வெளியிம் , ஆண்ரோமிடா வும் ஒன்றேடு ஒன்று மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது..
- இன்னும் 4.5 பில்லியன் ஆண்டுகளில் இரண்டு அண்டங்களும் மோதும் என எதிர்பார்க்கபடுகிறது..
- நாம் இந்த ஆன்ரோமிடா அண்டவெளியினை வெறும் கண்களால் பார்க்க முடியும் . (ஒளி மாசுபாடு குறைவாக இருக்கும் பகுதியில்) இதனை பார்க்கலாம் என அறியப்படுகிறது.

Post a Comment