பச்சை நிற நிலவு உண்மையா??
கடந்த 2016 ஆம் ஆண்டு . நமது நிலவானது பச்சை நிறத்திற்கு மாறும் என்றும். இது எதனால் என்றால்? , நமது சூரிய குடும்பத்தில் அதிகமான கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருவதால். இது போன்று ஒரு ஆச்சரியமூட்டும் ஒரு பச்சை நிறத்தினை தரும், என்றும் கூறப்பட்டது. மேலும் இது 1596 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படும் நிகழ்வு என்றும் கூறப்பட்டது….
![]() |
–Advertisement– |
உண்மையில் நமது பச்சை நிறத்திற்கு மாறியதே கிடையாது எனபது தான் உண்மை. இது சந்திர கிரகன நேரங்களில் , சிகப்பு நிறமாக வேண்டுமானால். மாறுமே தவிர பச்சை நிறத்திற்கு மாறியது கிடையாது.
மேலும் ஒரு சில சூரிய அஸ்தமன நேரங்களில். சூரிய ஒளியானது நமது வளிமண்டலத்தின் பிரதிபளிப்பால் சந்திரனை சிவப்பு நிறமாக தெரிய வைக்கும்.
பச்சை நிலவு என ஒரு தவறான கருத்து நிலவியது. மேலும் இது போன்று பல தவரான கருத்துகள் பற்றி வரும் பகுதிகளில் கானலாம்!!!
No comments:
Post a Comment