சார்லஸ் மெஸ்ஸியரின் அட்டவனையில் கடைசியாக சேர்க்கப்பட்ட. பதிகளில் இதுவும் ஒன்று. இதனை பற்றி சாதாரனமாக என்னிவிட வேண்டாம்
இது நமது பால்வலி அண்டத்தினைப் போன்று இரு மடங்கு இருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது இதனை மொத்தமாக கடந்து செல்ல ஆகும் காலமானது 170,000 ஒளியாண்டுகள். (நமது அண்டத்தினை கடந்து செல்ல ஆகும் காலம் 100,000 ஒளியாண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் கனப்படும் பின்வீல் கேலஸியானது. மையத்தில். உள்ள நட்சத்திரமானது ஒரு குளிர்ச்சியான மஞ்சல் நிற சூரியன்னால் ஆக்கப்பட்டது என்றும் மற்றும் அதன் கிளைகளில் உள்ள நீல நிற பகுதிகளில் புதிதாக உருவாகும். நட்சத்திறங்கள் அடங்கிய பகுதி என்றும் மேலும் இந்த நீல நிற பகுதிகள் தான் அதிக வெப்பமான நட்சத்திரங்களால் ஆக்கப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்வீல் கேலஸியானது. உர்சா மேஜர் (Ursa Major) எனும் அண்ட தொகுப்பு பகுதியில் உள்ளது. இந்த உர்சா மெஜர் எனும் தொகுப்பானது . பூமியில் இருந்து. 25 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ளது….
No comments:
Post a Comment