June 20, 2017

Cloudy with a Chance of Radiation | நாசா செய்ய இருக்கும் ஆபத்தான கதிரியக்க சோதனை!!!

சர்வதேச விண்வெளி அமைப்பான நாசா  , மற்றும் ஸ்பேஸ் எக்ஃஸ் போன்ற அமைப்புகள் , சமீப காலமாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறது. அதில் ஒரு பாகமாக. நாசாவின் கதிரியக்க  ஆய்வுக்கூடத்தில் புதிதாக ஒரு சில விஷயங்களை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது,

Sample 

 அதாவது.  விண்வெளியில் பயனம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனையான கதிரியக்க பிரச்சனையை தீர்க்க.  நாசா அமைப்பானது தனது கதிரியக்க ஆய்வுக்கூடத்தில் (Galactic Cosmic Rays) பிரபஞ்ச கதிரியக்கத்தினை  ஒரு சோதனை முறையில் உருவகப்படுத்தி அதனை விண்வெளி வீரர்களுக்கு பயன் படும்வகையில் ஆக்க போவதாக கூறியுள்ளது.
 இந்த பிரபஞ்ச கதிரியக்கங்கள் மிகவும் ஆபத்தானவை.  சொல்லப்போனால் ஒட்டு மொத்த பூமியையுமே நமது வளிமண்டலத்தில் உள்ள காந்த அடுக்கமானது . இந்த மாதிரியான சூரிய கதிர் வீச்சிலிருந்தும், பிரபஞ்ச கதிர்வீச்சிலிருந்தும் பாதுகாத்து வருகிறது. இதனை நாசா அமைப்பானது ,  பூமியில் செயற்கையாக உருவகப்படுத்து. விண்வெளி வீரகளுக்கு பயிற்சி அளிக்க போவதாக கூறியுள்ளது.  இதனால் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

June 18, 2017

Different between earth and mars ~ செவ்வாய் மற்றும் பூமி ஒரு சவால்!!!

இன்று நாம் பார்க்க இருப்பது.. பூமிக்கும் செவ்வாய்க்கும் இருக்கும் ஒரு சில வித்தியாசங்களை த்தான்.

பலதடவை மார்ஸ் மிஷன் என பல காரியங்களை , நாசா மற்றும் உலகின் பல மேலைநாடுகள் செய்வதை நாம் காண்கிறோம். இதனால் என்ன நிகழப்பொகிறது என பலர் நினைத்தாலும் இதனால் பல நம்மை உண்டு என சிலர் நினைக்கிறார்கள் அவர்களுக்காக  நாம் இன் று இங்கு. செவ்வாய்க்கும் பூமிக்கும் இருக்கும். ஒரு சில வித்தியாசங்கள பார்க்க இருக்கிறோம்.

spce colony

  1. முதலிம் செவ்வாய் நம்பூமியில் இருந்து . 150,000,000 கி.மீ தூரத்தில் உள்ளது. பூமி. நாம் இப்போது அங்குதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
  2. அதன் வெப்பநிலை –140C முதல் 30C வரை மட்டுமே இருக்கும். ஆனால் பூமியில் நமக்கு இருப்பது. –88C முதல் 56C வரை. இதலான் வெப்பநிலையும் நமக்கு ஒரு சோதனையகவே  இருக்கும்.
  3. செவ்வாயின் வளி மண்டலத்தில் 96% CO2 இருக்கிறது, <2 Ar, & <2% N வாயுக்கள் இருக்கிறது. ஆனால்  பூமியிலோ. 78%N , 21% O (Oxigen) எனும் பிரான வாயி இருக்கிறது,.
  4. நம் பூமியில்  ஒரு நாள் என்பது 24 மனி நேரங்கள் ஆனால் அங்கு ஒரு நாள் என்பது. 24 மனி மற்றும் 40 நிமிடம்ங்கள். பூமியில் வருடம் 365 ஆனால் அங்கு 678 நாட்கள்… Sad smile

இன்னும் இது போல் பல  இருக்கிறது. மேலும்/ பல செய்திகளை தெரிந்து கொள்ள ,

space news tamil உடன் இனைந்து இருங்கள்..

June 16, 2017

How is Living on Mars be Like? 2019 Latest | Mars Vs. Earth Comparison

How the Different between mars and Earth will be. is shown in above pictures, Mars has 24.63 Hours a Day,

Mars is Having Bigger Year roughly 687 day to orbit the Sun

Weight: 1Kg on Earth Will be 0.38 KG on Mars,

Average Temp is 20-30 Degree Celsius, on Earth 25-45

You can see the Above Picture for “How the SUN will Seen From MARS and Earth, Different Sizes

June 02, 2017

M101 | PinWheel Galaxy in Tamil | பின்வீல் அண்டம் சிறு குறிப்பு

இந்த அண்டமானது ஆங்கிலத்தில் பின்வீல் அண்டம் (PinWheel Galaxy) என அழைக்கப்ப்டுகிறது. இதன் M101 என்றும் NGC 5457 என்றும் . கூறுவன்.

சார்லஸ் மெஸ்ஸியரின் அட்டவனையில் கடைசியாக சேர்க்கப்பட்ட. பதிகளில் இதுவும் ஒன்று. இதனை பற்றி சாதாரனமாக என்னிவிட வேண்டாம்

இது நமது பால்வலி அண்டத்தினைப் போன்று இரு மடங்கு இருக்கலாம் என  கருதப்படுகிறது. அதாவது இதனை மொத்தமாக கடந்து செல்ல ஆகும் காலமானது 170,000 ஒளியாண்டுகள். (நமது அண்டத்தினை கடந்து செல்ல ஆகும் காலம் 100,000 ஒளியாண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் கனப்படும் பின்வீல் கேலஸியானது. மையத்தில். உள்ள நட்சத்திரமானது ஒரு குளிர்ச்சியான மஞ்சல் நிற சூரியன்னால் ஆக்கப்பட்டது என்றும் மற்றும் அதன் கிளைகளில் உள்ள நீல நிற பகுதிகளில் புதிதாக உருவாகும். நட்சத்திறங்கள் அடங்கிய பகுதி என்றும் மேலும் இந்த நீல நிற பகுதிகள் தான் அதிக வெப்பமான நட்சத்திரங்களால் ஆக்கப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்வீல் கேலஸியானது. உர்சா மேஜர் (Ursa Major) எனும் அண்ட தொகுப்பு பகுதியில் உள்ளது. இந்த உர்சா மெஜர் எனும் தொகுப்பானது . பூமியில் இருந்து. 25 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ளது….