அண்டார்டிகாவில் இருந்து பிரியும் மிகப்பெரும் பனிப்பாறை தீவு
12 july 2017 ஒரு மிகப்பெரும் பனிப்பாறையானது அண்டார்டிக் பகுதியில் இருந்து பிரிந்து தனியே சென்றுள்ளது.
செயற்கைகோள்:
ஒரு அமெரிக்க செயற்கைகோளானது. அண்டார்டிக் கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கண்கானித்து வந்தது.அதன் பெயர் “லார்சன் சி ஐஸ் ஷெல்ஃப்” (Larsen Ice Shelf) இந்த பகுதியினை உற்று நோக்கிய அந்த செயற்கைகோளானது நேற்று இந்த செய்தியை அறிவித்தது. அது என்னவென்றால். அண்டார்டிக் கண்டத்தில் இருந்து ஒரு தீவு பிரிந்து விட்டது.
Showing the Region Which is Droped |
உடைந்த தீவு:
தீவா! என ஆச்சரியத்தோடு பார்க்கிரீர்களா? ஆமாம் இதன் ஒட்டு மொத்த பகுதியும் சேர்த்தால் 6000 ச கி.மீ வரும். கிட்டத்தட்ட ஒரு பெரிய தீவே அண்டார்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து இப்போது கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால் இதை பற்றி வரும் செய்திகளில் இந்த சம்பவத்தினை ஆராய்சியாளர்கள் ஏற்கனவே எதிர் பார்த்து இருந்தது போல் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதனை ஆராய்சியாளர்கள். அதாவது அந்த “லார்சன் சி ஐஸ் ஷெல்ஃப்” என்ற பகுதியினை 2014 ஆம் ஆண்டு முதல் கண்கானித்து வந்ததாகவும். அவர்கள் எதிர்பார்த்த அந்த நிகழ்வு நேற்று நடந்துள்ளது என்றும் கூறலாம்.
Size Comparison |
பழைய நிகழ்வு:
Post a Comment