How Humans Have Captured Starlight | மனிதர்களின் விண்வெளி பற்றிய வரலாறு - Space News Tamil

மனிதர்கள் . முதன் முதலில் எப்படி விண்வெளியை படம் எடுக்க ஆரம்பித்தனர் என்பதைப்பற்றிய ஒரு சிறிய வரலாறு.

முதன் முதலாக மனிதன் விண்வெளியை பார்க்க பயன்படுத்திய ஒரு விஷயம் என்னவென்று கேட்டால் அது கண்டிப்பாக மனித கண்கள் தான்.

பிறகு மனிதர்கள். விண்வெளியினை பார்வையிட பயன்படுத்திய ஒரு கருவி என்னவென்று கேட்டால். 17ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் உருவான Telescopes என்று சொல்லக்கூடிய தொலைநோக்கிகள்.. முதன் முதலாக தொலைநோக்கியை பயன்படுத்தி விண்வெளியை ஆராய்ந்த முதன் மனிதர் என கருதப்படுபவர்.. கலிலியோ கலிலி தான், இவர் 1609 ஆம் ஆண்டுல் இதன் மூலம் விண்வெளியினை ஆராய்ந்த்தோடு. வியாழன் கிரகத்தின் . நாண்கு பெரிய துனைகிரகங்களையும் கண்டறிந்தார்..

ஆனால் அதுவரை , மனிதர்களாகிய நாம். விண்வெளியினை பார்வையிட்டு அதனை குறிபேடுகளில். வரைந்து தான் வைத்தோம்.

அதற்கு பிறகு 230வருடங்களுக்கு பின் விண்வெளியாளர்கள் Photographic plates என்று சொல்லக்கூடிய ஒரு சாதனத்தினை பயன்படுத்தினர்.  இதன் மூலம். மங்களான ஒரு விண்வெளி பெருளையும், நம்மால் பார்க்கமுடிந்தது.
இதன்மூலம் தொலைநோக்கியில் பார்க்கும் ஒரு பகுதியினை. அந்த பிளேட்களில் நாம் பதிவு செய்ய முடியும்.. அதன் மூலம் . மனித ஓவியங்களால் வந்த சந்தேகங்கள். தீர்ந்தன.

அதன் பிறகு மின்னனு சாதனங்களின் வருகையானது. நாம் விண்வெளியினை பார்க்கும் தகுதியை மாற்றியது. ஆம் , 1930 ஆண்டுகளில். நமக்கு photomultiplier vaccum tubes எனும் சாதனம் கிடைத்தது… (இது, போட்டானை, எலக்ரானாக மாற்றும். ) இதன்மூலம். photographic plates ல் பார்க்கும் படத்தினை விட 10 மடங்கு தெளிவான படங்களை தந்தது..

அதன் பிறகு 1970 ஆம் ஆண்டுகளில் CCDs என்று சொல்லக்கூடிய டிஜிடல் இமெஜிங்க். தொழில் நுட்பமானது. கண்டறியப்பட்டது.
மேலும்.,, இதை தான் நாம் இன்னமும் பயன்படுத்தி வருகிறோம், இந்த CCD (charged coupled devices) மூலம் நமக்கு 9000*9000 பிக்ஸல்(81 megapixels) அளவுள்ள புகைப்படங்கள் கிடைக்கும். மேலும் இதனை நாம் ஒன்று சேர்ப்பதன் மூலம் நம்மால். 1 பில்லியன் பிக்ஸல் அளவுள்ள புகைப்படத்தினையும் எடுக்க முடியும்.

தொழில் நுட்பம் வளர வளர நாம் விண்வெளியினை பார்க்கும் பார்வையும் அதிகரிக்கிறது.  வரும் காலங்களில். நம்மால் பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் மங்களாக மற்றும் சிறிய பொருட்களையும் நம்மால் பார்க்க முடியும்.

Shop Pantry Items

Space News Tamil
Source: Space.com, ESO(Liske)

No comments