Alien Megastructure Star May Host Saturn Like Exoplanet | KIC 8462852 நட்சத்திரத்தின் புதிய அனுமானங்கள்
KIC 8462852 – Tabby’s Star
வேற்றுகிரக கட்டமைப்புகள்:
டேபி யின் நட்சத்திரம் என பட்டபெயரிடப்பட்ட இந்த KIC 8462852 எனும் நட்சத்திரத்தில். வேற்றுகிரக கட்டமைபு வேலைகள் நடைபெறலாம்.என பிரபலமான கருத்துகள் நிலவி வந்தன.
ஆரம்பம்:
2015 ஆம் ஆண்டு டிபெதா பயாஜியன் (Tebetha Bayajian) எனும் ஆராய்சியாளரின் குழுவினர். KIC 8462852 எனும் நட்சத்திரத்தினை கண்டரிந்தனர். ஆனால் கிரகங்களை கண்டரியும் ஒரு முறையான டிரான்சிட் (transit) என்ற நிகழ்வுகளை கவனிக்கும் போது, அதாவது KIC 8462852 நட்சத்திரத்தின் டிரான்சிட் ஆனது மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. இந்த வித்தியாசமான நிகழ்சியின் காரனமாக,(எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சியதாக இருந்ததனால்) அந்த நட்சத்திரத்தினை ஒரு வேற்றுகிரக வாசிகளின் கட்டுமானம் நடந்து வந்து கொண்டு இருக்கலாம் என பிரபலமாக கருத்துகள் பரவின. இந்த நட்சத்திரம் இன்னால் வரைக்கும் ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது. அப்படி இருக்கையில். இதனை பற்றிய ஒரு புதிய கருத்தினை “மாரியோ சூசர்கியே ” எனும் ஆராய்சியாளர் கூரியுள்ளார்
Pantry Products at Amazon |
புதிய கோனம்:
கொலம்பியாவின் ஆண்டிக்வா பல்கலைக்கழகத்தினை சார்ந்த “மாரியோ சூசர்கியே ” என்ற வான இயற்பியல் அறிஞ்சர் ஒருவர். இந்த வித்தியாசமான ஏற்ற இரக்கங்கள். அதாவது டிரான்சிட் எனும் கிரக கண்டுபிடிப்பில் வரும் ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் . சனிகிரகத்தினை போல் (வளையங்களுடன்) இருக்கும் ஒரு கிரகத்தால் ஏற்பட்டிருக்கலாம். அதுவும் அந்த வளையங்களுடன் இருக்கும் அதிக எடையுடைய கிரகமானது அந்த KIC 8462852 என்ற நட்சத்திரத்திற்கு மிகவும் அருகில் இருந்திருந்தால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் அதாவது. அதன் வளையங்கள் ஒரு வித்தியாசமான ஒளி மறைவையும் , அதன் கிரகம் ஒரு ஒளிமறைவையும் அதனை தொடர்ந்து வரும் அந்த கிரகத்தின் வளையங்கள். திரும்பவும் ஒளி மறைவை ஏற்படுதும் என கூறியுள்ளார். இதற்காக ஒரு சில கணினி சிமுலேசங்கள் (Simulation) செய்து,, அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளார்..
News courtesy: The New Scientist .com
Post a Comment