It Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு
மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஏன், , அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஒரு வேளை நாம் செவ்வாய்க்கு சென்றுவிட்டோம் என்றால்!!!. அந்த கிரகத்தின் இரவு நேர பனிப்பொழிவு நம்மை கொல்லும் அளவிற்கு மிகவும் கொடியதாக இருக்கும் .! என ஒரு சில Simulations முடிவுகள் காட்டுகின்றன.
முன் காலங்களில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததாகவும், பனிப்பொழிவுகள் இருந்ததாகவும் , கருத்துகள் நிலவி வந்தன. ஆனால். அவை அனைத்தும் தற்போது குறைந்திருக்கலாம் எனவும் நம்பப்பட்டன. அது மட்டுமல்லாது Phoenix Lander என்னும் லாண்டர் (lander) 2008 ஆம் ஆண்டு. ஒரு சிறிய பனிப்பொழிவையும் படம் பிடித்துள்ளது.
மேலும் செவ்வாய் கிரகத்தின் வானிலையை ஆராய்ச்சி செய்யும் சில மார்ஸ் ஆர்பிடர்ஸ்களும். அதன் தரவுகளின் அடிப்படையில். சிமுலேஷன் கள் கணக்கிடப்பட்டதாகவும் அதன் புராஜக்ட் தலைவர் “அமெரிக் ஸ்பீகா” Aymeric Spiga, University Pierre and Marie Curie in Paris,
Ref Links
1.https://www.newscientist.com/article/2144536-it-could-be-snowing-on-mars-right-now/
2.https://m.europebreakingnews.net/2017/08/incredibly-fast-falling-blizzards-of-snow-sprinkle-mars-at-night/
3.https://weather.com/science/space/news/mars-violent-nighttime-snowstorms-clouds
4.http://www.nature.com/ngeo/journal/vaop/ncurrent/full/ngeo3008.html?foxtrotcallback=true
Shop at Amazon |
Post a Comment