Diamond Rain on Jupiter and Saturn | வியாழனில் வைர மழையா?

வியாழன் கிரகத்தில் வைர மழையா?
!!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~!!
சில நாட்களாக நாம் கேள்விப்படும் ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால். அது. மழை பெய்கிறது ஆனால் அது அனைத்தும் வைரமாக (diamond) மழை பொழிகிறது என்பது தான். இது குறிப்பிட்ட இரு கிரகத்தில் நடப்பதாக . செய்தி பரவுகிரது. அதை பற்றிய கருத்து.

முதலில் கிரகத்தினை பற்றி அறிந்து கொள்ளுவோம்.
இந்த கிரகங்கள் இரண்டுமே. ஒரு ஜயின்ட் பிளானட் (gas giant planet ) எனப்படும். அப்படியானால் இதில். அதிகமான காற்று தான் உள்ளன. என்பது தான் இதன் அர்த்தம். அதாவது. நீங்கள் பார்க்கும் கிரகம் முழுவதும் அதன் மிகப்பெரிய வளி மண்டலத்தினைத்தான். அதன் கிரகப்பகுதியை இதுவரை யாரும் பார்த்த தில்லை… அப்படி இருக்கை யில் அது எப்படி. வைரமே மழையாக பெய்கிறது என கூற முடியும்.. நாம் இதுவரைக்கும் பேசியது. வியாழன் கிரகத்தினை பற்றிதான். சனியும் இது போல் தான் ஒரு காற்றுக்கிரகம்.,…

வியாழனில் ஒரு சிவப்பு பகுதி உள்ளது. அது மிகப்பெரிய புயல் . என நீங்கள் கேள்விப்பட்டுருப்பீர்கள். அது என்னவோ உண்மைதான்.
ஆனால் அதில் வைரமே மழை என்பது ஒரு பொய்யாகதான் இருக்கும்.

உண்மையில் என்னவென்றால். இந்த இரு கிரகத்தின் தட்பவெட்ப நிலையும். அதில் உள்ள மூலக்கூறுகளும் . வைரம் தேன்றுவதற்ற்கு  ஒரு சரியான சூழ்நிலை உள்ளது எனவும்.  இந்த இரு கிரகத்தின் வானிலையானது. மீத்தேன் மூலக்கூறுகளை உடைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த்து எனவும். கூறப்படுகிறது. அப்படி ஒரு வேளை இது எல்லாம் நடந்தால். மழைதுளியாக  தரைப்பரப்பில் விழும் போது. அவை ஒரு வைரமாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. (கருதப்படுகிறது) அதற்கு மாறாக அங்கு வைரமே மழையாக பெய்கிறது எனபது ஒரு புரளியே//!!

No comments