வண்ணங்களும் அழமும் அதிகம் விரும்பப்படும் இந்த காலத்தில். ஒரு புதிய ஸ்பேஸ் சூட் ஒன்றினை ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனமானது தயாரித்து உள்ளது. மென்மையான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த புத்தம் புதிய ஸ்பேஸ் சூட்டினை (Space Suite) 2 நாட்களுக்கு முன். அந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (Instagram) இந்த வெள்ளை நில ஸ்பேஸ் சூட்டின் படத்தினை வெளியிட்டார்
|
Photo Credits : Space X |
மேலும் இந்த புதிய சூட்டானது. அந்த நிறுவனம் தயாரித்த டிராகன் காப்ஸ்யூல் விண்வெளி ஓடத்தில் பயனிக்க இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படலாம் என கருத்து நிலவி வருகிறது.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பற்றி கூறும் போது. “சிறப்பம்சங்களுடகன் சேர்ந்து அழகானதாக வடிவமைப்பது சற்று கடினம் ” என்று கூறியுள்ளார்.
It was “incredibly hard to balance aesethetics and function,”
நாசா நிறுவனமானது , அடுத்ததலைமுறை ஸ்பேஸ் சூட் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன். மேலும் மூன்று ஸ்பேஸ் சூட் வளர்ச்சி திட்டங்களும் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது (NASA has three next-generation space suit development projects in the pipeline)
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது , சர்வதேச விண்வெளி மையத்திற்ற்கு சரக்கு களை ஏற்றிச்செல்லும், ராக்கெட் மற்றும் காப்ஸூல் களை அனுப்புவதில் 2014 ஆம் ஆண்டுமுதல் இருந்து வருகிறது. இந்த நிலையில். அடுத்த வருடம் ஜூன் மாத வாக்கில். குழுவுடன்(The company is due to launch its first crewed mission with NASA in June next year பணி மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளது.
மேலும் கூடுதலாக. ஸ்பேஸ் எக்ஸ் ன் செவ்வாய் காலனியாக்கம் திட்டம் (Mars Colonization) 2018 ஆம் ஆண்டு கடைசியில் அறிவிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://www.newscientist.com/article/2144989-elon-musk-shows-off-first-photo-of-spacex-space-suit/
Post a Comment