பூமியில் நிலவும் வெப்ப நிலை மாற்றத்தினை அளவிட நாசா வடிவமைத்து தயாரித்த ஐஸ் சாட் 2 என்ற 1500 கிலோ செயற்கைகோலானாது. நேற்றி இந்திய நேரப்படி ஏறக்குறைய இரவு 9 மணியளவில் அதாவது 15-09-2018 அன்று காலை 9 மணி ( அமெரிக்க நேரப்படி) விண்ணில் ஏவப்பட்டது.

ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட ராக்கெட்தான் டெல்டா 2 வகை ராக்கெட். இது. இந்த சாட்டிலைட்டை மட்டும் சுமந்து செல்லவில்லை . இத்துடன் சேர்த்து 4 கியூப் சாட்களையும். அதாவது சிறிய வகை செயற்கைகோள்களையும் சுமந்து சென்றுள்ளது.
இந்த 5 செயற்க்கை கோள்களும். பூமியின் சுற்றிவட்ட பாதையில் நிலை நிறுத்த ராக்கெட்டின் இரண்டாம் பாகம் எனும் . (Second Stage Separationn) பிரிவில் தான் பூமியின் வட்ட பாதையில் வெளிவிடப்படும். இந்த ஐஸ் சாட் 2 ஆனது. மற்ற சிறிய செயற்கைகோள்கள் நான்கும் வட்ட பாதையில் நிலைநிறுத்திய பிறகு 20 நிமிடங்கள் தாமதமாக தான். வின்ணில் பூமியின் வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது..
இதன் மூலம் நம்மால் , நம் பூமியில் நிலவும் பனிக்கட்டி மலைகளின் துள்ளியமாக அளவுகளையும். அதன் பணிக்கட்டி உருகும் வேகத்தினையும் துள்ளியமாக அளவிடும் பொருட்டு. அதிநவீன லேசர் தொழில் நுட்பம் கொண்ட ஆல்ட்மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாம் நமது பூமியினை எவ்வளவு வெப்பப்படுத்தி வைத்திருக்கிறோம் என தெரிய வரும்.
நீங்க, பூமிய வெப்ப படுத்தலன்னு சொல்றீங்களா? ஆனா நான் ஒன்னு சொல்றேன். பூமிய குளிர்ச்சியா வச்சிக்கனும்னு சொன்னாக்கா. நிறையா மரங்களை வளர்க்கனும். நீங்க எத்தன வச்சீங்க.
“இல்ல உங்களுக்கு வீடு, ஃபேக்டர் கட்டுரதுக்காக வெட்டு நீங்களா?”
இப்போ சொல்லுங்க. இதுக்கு நீங்களும் நானும் ஒரு காரணம் தானே!!!. இனிமேலாவது . நாமும் நமது வீட்டை சுற்றியும் , தெருவை சுற்றியும். நிறைய மரங்களை வளர்ப்போம்.
Subscribe my YouTube
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக