இரண்டு புவி கவனிப்பு செயற்க்கை கோள்கள்களை சுமந்து செல்லும் பி.எஸ். எல். வி சி 42 வகை ராக்கெட் மூலம் வின்ணில் ஏவுவதற்கான 33 மணி நேர கவுண்டவும் நேற்று அதாவது சனிக்கிழமை (15.9.2018) 1.10 மதியம் நேர அளவில் ஆரம்பித்துள்ளது.
![]() ![]() |
sriharikota |
இதன் லாஞ்ச். இன்று இரவு 10.07 மணிக்கு திட்ட மிடப்பட்டுள்ளது. (16.9.2018)
ஏவப்படும் ராக்கெட் இஸ்ரோவின் மிகவும் நம்பகமான PSLV C42 வகை ராக்கெட் என்பது, இது PSLV ராக்கெட் வரிசையில் இந்த வருடத்தில் இஸ்ரோ ஏவும் 3 ஆவது ராக்கெட் என்பது குறிப்பிடதக்கது.
இந்த ராக்கெட் ஆனது சுமார் 800கிலோ எடையுடைய இரண்டு பூமி கண்கானிப்பு செயற்க்கை கோள்களை அதாவது Earth Observation Satellite. “NovaSAR and S1-4,” என்று பெயரிடப்பட்ட இரண்டு செயற்க்கை கோள்கள். முறையாக பூமியின் காட்டு பகுதிகளை மேப் செய்யவும். (Forest Mapping)மற்றும். , Flood and Disaster Monitoring வெள்ள மற்றும் பேரிடர் ஆராய்ச்சிக்காகவும். இந்த இரண்டு செயற்கை கோள்கள் பயன் படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இது பூமியில் இருந்த சரியாக 583 கிலோ மீட்டர் உயரத்தில் . அதாவது sun synchronous orbit ல் நிலை நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளர்.
No comments:
Post a Comment