Interstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2
வாயேஜர் 2 , 1977 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த வின்களமானது தற்போது உடுக்களிடை(Interstellar Space) விண்வெளியில் பயணிக்க இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் வாயிஜர் 1 . விண்கலத்தில் காணப்பட்ட அதே விண்வெளி கதிரியக்க அளவீடுகள் இப்போது வாயெஜர் 2எல் தென் பட ஆரம்பித்துள்ளது.
எனவே தான் இதனை interstellar விண்வெளியில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. என வானவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதுவரை நமது சூரிய குடும்பத்தினை தாண்டி பல விண்கலங்கள் சென்றுள்ளன. உதாரணமாக பயணியர்11 வரிசையில் உள்ள விண்கலங்கள். மற்றும் இப்போது நியூ ஹராய்சோன் நமது சூரிய குடும்பத்தினை தாண்டி செல்ல இருக்கிறது. ஆனாலும் வாயிஜெர் விண்கலங்களை இன்னமும் நம்மால் தொடர்பு கொள்ள முடியும். அது தான் இதன் சிறப்பு அம்சம்.
Voyager team members note that the increase in cosmic rays is not a definitive sign that the probe is about to cross the heliopause. Voyager 2 is in a different location in the heliosheath — the outer region of the heliosphere — than Voyager 1 had been, and possible differences in these locations means Voyager 2 may experience a different exit timeline than Voyager 1.
Post a Comment