பார்க்கர் சோலார் புரோப் அனுப்பிய 22ஜிபி டேட்டா | Parker Solar Probe Send Back 22GB Science Data to Earth

பார்க்கர் சூரியனுக்கான விண்கலம் மூன்றாவது முறையாக வருகின்ற ஆகஸ்டு 27 ஆம் தேதி சூரியனை மிகவும் அருகில் சந்திக்க உள்ளது. இதனை Close Fly-by என்று கூறுவர்.

ஆகஸ்டு 27 ஆம் தேதி. செலுத்தப்படும் இது செப்டம்பர் 1 ஆம் தேதியில் சூரியனை Close Fly-by யில் சந்திக்கும் . என அறிஞ்சர்கள் கூறுகின்றனர்.

the spacecraft’s third perihelion will occur on Sept. 1.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் பார்க்கர் சூரியனுக்கான விண்கலம் அதன் இரண்டாவது சுற்றை (சூரியனுக்கு மிக அருகில் ) 2nd Close fly-by முடித்தது.

முதல் தடவை விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்ற போது சேகரமான தகவல்களை பதிவிறக்கும் பனி ஏற்கனவே தொடங்கப்பட்டு இருந்தது. 2ஆவது Close Fly-by முடித்த ஒரு மாதம் கழித்து மே மாதம் 6 ஆம் தேதி. விண்கலத்திலிருந்து சுமார் 22ஜிபி அளவு அறிவியல் தகவல்களை Johns Hopkins Applied Physics Laboratory, or APL, in Laurel, Maryland. உள்ள அறிஞ்சர்கள் பதிவிறக்கம் செய்து முடித்தனர்.

இதனை பற்றிய செய்தியை ஜான் ஹாப்கின்ஸ் இனையதளத்தில் ஆகஸ்டு 1 ஆம் தேதி அவர்கள் பகிர்ந்து இருந்தனர். News

விஞ்சானிகள் கூறுகையில் இந்த 22ஜிபி தகவளானது தாங்கள் எதிர்பார்த்தைவிட 50% சதவீதம் அதிகம் என கூறினர்.. இந்த தகவல்கள் யாவும் முதல் தடவை சூரியனை விண்கலம் அருகில் வலம் வந்த போது சேகரித்தவைதான்.

பார்க்கர் விண்கலத்தின் Telecommunication அமைப்புகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல் பட்டதை உணர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வக விஞ்சானிகள். இரண்டாம் தடவை சூரியனை அருகில் வலம் வரும் போது விண்கலம் வேறு பல அதிக தகவல்கலை சேகரித்தது. அனுப்பும் படி விண்கலத்திற்கு கட்டளை பிறப்பித்தனர்.

இந்த தகவல்கள் அதாவது இரண்டாம் தடவை close flyby யில் கிடைத்த தகவல்களை பதிவிறக்கும் பணியை July 24 and Aug. 15 வரை நடத்த விஞ்சானிகள் திட்டமிட்டுள்ளனர், இதில் சுமார் 25 ஜிபி அளவில் அறிவியல் தகவல்கள் பதிவிறக்கம் செய்யப்படலாம் என அறிஞ்சர்கள் கருதுகின்றனர்.

( இந்த பணி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது கடைசியில் (august 15) தான் எவ்வளவு அளவு தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டது என நமக்கு தெரியும்.)

Source

DSN – Deep Space Network

No comments