Details About Pluto in Tamil | புளூட்டோ சிறிய கிரகம் | Space News Tamil
PLUTO DWARF PLANET |
சிறிய கிரகம்( Dwarf Planet)
என்ற வகையில் இந்த கிரகம் மற்றும் ஒரு சில கிரகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (புளூட்டோ வை தவிர 4 கிரகங்கள் உள்ளன)
இவைகளின் தண்மைகளாவன கிரகங்கள் என வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உட்படவில்லை (ஒரே ஒரு விதி) . அதனால். இது கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது.( 2006 ஆம் ஆண்டு இது தன் அந்தஸ்தை இழந்தது)
இந்த சிறிய கிரகமானது
பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் சிறியது. எவ்வளவு என தெரிய வேண்டும் என்றால்,,,,,, நம்முடைய துனை கிரகத்தின் அளவு தெரியுமா? [( 1737 KM) Radius] புளூட்டோவானது நமது சந்திரனை விட சிறியது. (1185 Km Radius)
SIZE COMPARE |
தொலைவு
இந்த கிரகம் (புளூட்டோ) ஆனது சூரியனிடமிருந்து 3.7 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது (அதாவது) 5.9 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது [கிலோ மீட்டர் , மைல் வித்தியாசம் தெரிகிரதா] வா. அ கணக்கு உங்களுக்கு தெரியுமா. (வானியல் அலகு) இதனை AU (Astronomical Unit ) என்று அழைப்பார்கள். இந்த கிரகம் 39.5 வா.அ தூரமுடையது.
இதன் சுற்று வட்ட பாதையானது சற்று வித்தியாசமானது. ஆகையால் இது ஒரு சில காலங்களில் நெப்டியூனின் சுற்றுவட்ட பாதையை தொட நேரிடும். அதாவது 39.5 AU விலிருந்து 30.7 AU வரை இது சூரியனுக்கு அருகில் வரக்கூடும்.
காலங்கள்
இந்த கிரகத்தில் நாள் என்பது பூமியின் கணக்கு படி 153 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது (6 நாள் 9 மனி நேரத்திற்கு) ஒரு முறை தண்ணை தானே சுற்றிவர இது 153 மணி நேரங்களை எடுத்துக்கொள்ளும்.
ஆனால் அங்கு ஒரு வருடம் எப்படி இருக்கும் என தெரியுமா? அதாவது ஒரு முறை அது சூரியனை முழுமையாக சுற்றிவர எவ்வளவு காலம் எடுக்கும்?
248 வருடங்கள் எடுக்கும் 🙁 (பூமியின் கணக்கு படி)
இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த கிரகமானது கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் (1930 ம் ஆண்டு) இன்று வரை இது ஒரு முறை கூட முழுமையாக சுற்றிவர வில்லை. ( புளூட்டோவில் இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை)
துணைகிரகம்
CHARON PLUTO’S MOON |
புளூட்டோவிற்று 5 துணைகிரகங்கள் உள்ளன
Charon, Styx, Nix, Kerberos and Hydra. இதன் 5 துணை கிரங்களில் சரோன் (charon ) ஆனது புளூட்டோவை விட சற்று பெரியது. மேலும் சரோன் ஒரு சிறிய கிரகம் பட்டியலில் வரலாம் (Dwarf Planet) என கூறப்படுகிறது
THE NEW HORIZON(நியூ ஹுரைசோன் )
எனும் ஒரேயொரு விண்வெளி கலன் மட்டுமே இதனை ஆராய அனுப்பப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அனுப்ப்பட்டது. இது 2015 ஜூன் மாத வாக்கில் புளூட்டோ விற்கு அருகில் சென்றுள்ளது. மேலும் இந்த விண்கலமானது. கியூப்பர்ஸ் பெல்ட் எனும் ஒரு ஆஸ்ட்ராய்டு பகுதியை ஆராயும் எனவும் கருதப்படுகிறது.
வளிமண்டலம்
இந்த கிரகத்தில் மிக மிக மெல்லிய அதாவது (நுட்பமான) ஒரு வளிமண்டலம் உள்ளது. இதன் வளிமண்டலமானது சூரியனுக்கு அருகில் வரும்போது விரிவடையவும். சூரியனிடமிருந்து விலகும் போது சுருங்கவும் செய்கிறது. (வால் நட்சத்திரங்களுக்கு இருக்கும் ) ஒரு பண்புதான் இது.
சுழற்சி வரலாறு படைத்தது நியூ ஹரைசோன் செய்தி
இந்த கிரகம் பின்னோக்கிய சுழற்சி கொண்டது. அதாவது. வீனஸ் கிரகம் சுற்றுவது போல் சுற்றுகிறது. அதாவது. நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் புளூட்டோ மற்றும் வீணஸ்(வெள்ளி) யில் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். இதனை ரெற்றோ கிரேட்(RETROGRADE) ROTATION
Becausepluto Lost its 3rd Conditions to be a Planet of Sun. 1st is to be Round, Pluto is, 2nd is that planet needs to Orbiting the SUN, and 3rd is to Clear the Path around the Sun, Pluto Actually in Oort Cloud, Actually its messy
Oort Cloud is a Imaginary Part in solar system that, Span a Spherical Shape around Sun, “objects that have more than 200 years in orbital period” is to be likely in Oort cloud Region, its confusing topic, we will cover next
புளூட்டோ கிரகத்தினை கண்டறிந்தவர் கிளைட் டாம்போக் (Clyde Tombaugh) கண்டு பிடிக்கப்பட்ட வருடம் 1930
4 நிலவுகள், சாரோன், நிக்ஸ், ஸ்டிக்ஸ், கெர்பிரோஸ், ஹைற்றா[Charon, Nix, Styx, Kerberos, Hydra]
Download Our App
More Posts to Read
Post a Comment