மிமாஸ் - சனி கிரகத்தின் நிலா

மிமாஸ். இது தான் சனி கிரகத்தின் ஒரு துனைக்கோள். ஆணால் இதில் காணப்படும் பள்ளம் தான்  (crater) ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இந்த பள்ளத்திற்கு அறிவியலாலர்கள் ஹெர்ஸீல்(Herschel) என பெயர் வைத்துள்ளனர்.

ஒரு துனைக்கிரகத்தில் இவ்வளவு பெரிய பள்ளத்தினை எது ஏற்படுத்தியது என யாருக்கும் தெரியாது.  பொதுவாக இந்த அளவுக்கு தாக்குதல் ஏற்படுத்தும் கல் மற்றும் விண்வெளி பொருள் ஒரு துணைக்கிரகத்தில் மோதும் போது. அது அந்த கிரகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்தும் , ஏன் சில நேரங்களில் அந்த ஒட்டுமொத்த கிரகமுமே கூட அழிய நேரிடும். ஆனால், மிமாஸ் இதனை எப்படியோ சமாளித்துள்ளது.
காணப்படும் புகைபடமானது, காசினி விண்கலம் மூலம் எடுக்கப்பட்டது.
மேலும், இது சனிகிரகத்தின் அரைகோளத்திற்கு எதிரான திசையில் அமைந்துள்ளது….

No comments