Expedition 50 - Soyuz MS 02 Landing | நாசாவின் பயனக்குழுவின் வருகை

எக்ஸ்பிடிஷன் 50 எனும், நாசாவின் 50ஆவது விண்வெளி பயணக்குழுவினர், திரும்பவும், பூமி திரும்பியுள்ளனர்,

Expedition 50 – Soyuz  MS 02 எனும் விண்வெளி ஓடமானது, எக்ஸ்பிடிஷன் 50 குழுவின் தலைவர் நாசாவைச்சார்ந்த ஷென் கிம்பர்க் (Shane Kimbrough from NASA) மற்றும், பொறியாளர்கள் இருவர் , ஷெர்ஜி ரிஸிகோ மற்றும் ஆன்ரே போரிசெங்கோ ஆகியோர் கசகஸ்தான்(Kazakhstan ) பகுதியில்  ஏப்ரல் 10 ,2017 அன்று  தரையிரங்கியுள்ளனர், (பொறியாளர்கள் இருவரும் ரஷ்யாவின்
Roscosmos ஐ சார்ந்தவர்கள்)

No comments