27th November 2019 Rocket Launch @ SDSC | CartoSat 3 and 13 Nano Sat
Rocket Launch 27th NOV 2019
இன்று 27.11.2019 காலை 9.28 மணியளவில் வின்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது PSLV C-47 ராக்கெட்.
CartoSat3
இந்தியாவின் இயல்நிலை படப்பிடிப்பு செயற்கைகோளினை (CartoSat-3 ஐ) வின்ணில் ஏவும் நிகழ்வும் மற்றும் அதனுடன் சேர்த்து 13 அமெரிக்காவின் சிறிய ரக செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும்.
இந்த கார்டோ சாட் 3 ஆனது பூமியில் இருந்து சுமார் 509 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோளானது இதன் வரிசையில் உள்ள 9 ஆவது செயற்கைகோளாகும். அதாவது இதுவரை 8 கார்டோ சாட் செயற்கைகோள்கள் ஏற்கனவே நாம் விண்ணில் ஏவி உள்ளோம் இது தான் 9 ஆவது .
ராக்கெட்
முக்கிய செயற்கைகோளையும் 13 சிறிய ரக செயற்கைகோளையும் சுமந்து செல்லும் பி எஸ் எல் வின் – சி 47 ரக ராக்கெட்டின் இது எக்ஸ் எல் வகைப்பாடு ஆகும்
This is the PSLV-C47 XL Variant. இதில் அதிக பட்சமாக 6 எஞ்சின் கள் பொருத்தப்பட்டு இருக்கும். 6 Strap on Engines can be used
செயற்கைகோளை நிலைநிறுத்துதல்:
9.28 க்கு ஆரம்பித்தது முதல் 17 நிமிடங்கள் 47 வினாடிகள் கழித்து நமது கார்டோசாட் 3 செயற்கைகோள் முதலில் விண்ணில் ஏவப்படும் ,
அதனை தொடர்ந்து, மற்ற சிறிய செயற்கைகோள்கள் சுமார் முறையே 18 நிமிடங்கள் 22 வினாடிகளுக்கு ஆரம்பித்து 8 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும் இறுதியாக 27 நிமிடங்கள் கழித்து கடைசி (சிறிய ) ரக செயற்க்கைகோளும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
Facts on Carto Sat 3 Launch
- 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ நிகழ்த்தும் 5 ஆவது ராக்கெட் ஏவுதல் இதுதான்
- சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 74 ஆவது பணி
- இது PSLV யின் 49 ஆவது தடவை
- இது PSLV XL இன் 21 ஆவது தடவை
- கார்டோ சாட் 3 இன் 9 வரிசை
What is the Uses of cartosat?
Cartosat-3 shall address the increasing user’s demands for large scale urban planning, rural resource and infrastructure development, coastal land and land cover etc,
Post a Comment