ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
ஏரியான் விண்வெளி (Arianspace) அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான 3 வது லாஞ்ச் இன்று அதிகாலை 3.40 (19.2.2020 IST or 5.18pm EST or 2218GMT) மணியளவில் ஃப்ரன்ச் கயானாவில் உள்ள கௌரோ(kourou) என்ற இடத்திலிருந்து கிளப்பியது,
இதில் ஜப்பானுக்கு சொந்தமான தொலைதொடர்பு செயற்கைகோளும் தென் கொரியாவுக்கு சொந்தமான கடலியல் ஆராய்ச்சி செயற்கைகோளும் இருந்தது.
ஜப்பான் மற்றும் தென் நாடுகள் எப்போது நியமமாக ஏரியான் விண் குழுமத்துடம் நட்புடன் இருந்து பல செயற்கைகோள் லாஞ்ச் செய்துள்ளது. அந்த வரிசையில் இது மீண்டும் அவர்களின் நட்பை புதுபித்துள்ளது என கூறலாம்
இதனை ஏரியான் விண்குழுமத்தின் நிர்வாக துனைதலைவர்
Luce Fabreguettes கூறுகையைல், ஜப்பானுக்கு சொந்தமான JCSAT-17 மற்றும் கொரியாவின் GEO-Kompsat 2B என்ற செயற்கைகோள்களை வின்ணில் அதற்குறிய வட்டபாதையில் நிலைநிருத்தப்பட்டதை தெரிவிப்பதில் மிகவும் சிலிர்ப்படைகிறேன்” என்றார்.
கடந்த டிசம்பர் 2018 இல் இந்த கொரியா செயற்கைகோளின் மற்றொரு வகையை வின்னில் ஏவியது அதாவது GEO-Kompsat 2A நினைவிருக்கலாம்.
மேலும் ஏரியான் 5 என்ற பெரிய ராக்கெட்டின் அடுத்த பரினாமமான ஏரியான் 6 ராக்கெட் மற்றும் வீகா C என்ற புதிய ரக ராக்கெட்டுகளின் ஏரியான் குழுமம் இப்போது வேலை செய்துவருகிறது.
source: Space.com
இதில் ஜப்பானுக்கு சொந்தமான தொலைதொடர்பு செயற்கைகோளும் தென் கொரியாவுக்கு சொந்தமான கடலியல் ஆராய்ச்சி செயற்கைகோளும் இருந்தது.
ஜப்பான் மற்றும் தென் நாடுகள் எப்போது நியமமாக ஏரியான் விண் குழுமத்துடம் நட்புடன் இருந்து பல செயற்கைகோள் லாஞ்ச் செய்துள்ளது. அந்த வரிசையில் இது மீண்டும் அவர்களின் நட்பை புதுபித்துள்ளது என கூறலாம்
இதனை ஏரியான் விண்குழுமத்தின் நிர்வாக துனைதலைவர்
Luce Fabreguettes கூறுகையைல், ஜப்பானுக்கு சொந்தமான JCSAT-17 மற்றும் கொரியாவின் GEO-Kompsat 2B என்ற செயற்கைகோள்களை வின்ணில் அதற்குறிய வட்டபாதையில் நிலைநிருத்தப்பட்டதை தெரிவிப்பதில் மிகவும் சிலிர்ப்படைகிறேன்” என்றார்.
” i am thrilled to announce that JCSAT-17 and GEO-Kompsat 2B have been injected as planned into their targeted orbit”
JCSAT-17
JCSAT-17 என்ற செயற்கைகோளானது ஜப்பானின் SKYPerfect JSAT Operator ” என்ற அமைப்புக்கு சொந்தமானது. இது ஜப்பானுகு மேலே இருக்கும் படி “ஜியோ ஸ்டேசனரி” பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அலைவரிசை கொண்ட செல்போன் , இண்டர்னெட் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் மேற்கொள்ளப்படும்..GEO-Kompsat 2B
இரண்டாம் செயற்கைகோளான GEO-Kompsat 2B ஆனது தென் கொரியாவின் விண்வெளி நிறுவனமான KARI (korea aerospace research institute) க்கு சொந்தமானது.. இது பூமியின் சுற்று சூழல் மற்றும் கடம் கண்கானிப்புக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.கடந்த டிசம்பர் 2018 இல் இந்த கொரியா செயற்கைகோளின் மற்றொரு வகையை வின்னில் ஏவியது அதாவது GEO-Kompsat 2A நினைவிருக்கலாம்.
40 Year
இது ஏரியான் விண்வெளி குழுமத்தின் 40 ஆம ஆண்டு அதாவது 2020இல் 40வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது இந்த விண்வெளி ராக்கெட் ஏவும் நிறுவனம்.மேலும் ஏரியான் 5 என்ற பெரிய ராக்கெட்டின் அடுத்த பரினாமமான ஏரியான் 6 ராக்கெட் மற்றும் வீகா C என்ற புதிய ரக ராக்கெட்டுகளின் ஏரியான் குழுமம் இப்போது வேலை செய்துவருகிறது.
source: Space.com
Post a Comment