Facts About Planet Mars in 2019| செவ்வாய் கிரகம் பற்றிய சில செய்திகள் [Tamil]
- நமது சூரிய குடும்பத்தில் 4 வதாக இருக்கும் கிரகம் இது தான் (செவ்வாய்) சிகப்பு கிரகம் எனவும் வர்னிக்கப்படுகிறது
- சூரியனிடமிருந்து 228 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ளது (142 மில்லியன் மைல் தொலைவு என்றும் கூறலாம்)
- செவ்வாய் கிரகமானது நமது பூமியிலிருந்து உள்ள தொலைவானது 54.6 மில்லியன் கிமீ ஆகும்
- இது தன்னைத்தானே சுற்று சூரியனையும் சுற்றிவரும் இயல்புடையது. இந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது. (பூமியைப்போலவே) சரியாக சொல்ல வேண்டும் என்றால் 24 மணி 40 நிமிடங்களில் ஒரு சுழற்சியை முடித்துவிடும்
- இந்த கிரகத்தில் வருடங்கள் எப்படி இருக்கு என்றால்? மிகவும் நீண்டு இருக்கும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடமானது 687 நாட்கள் ஆகும் (பூமியின் கனக்கு படி)
- இதன் அளவானது பூமியை சரிபாதியாக கொண்டது இது 3389.5 கிமி ஆரம் கொண்டது
- வளிமண்டலமானது மிகவும் மெல்லியது , மேலும் இதில் கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன், ஆர்கன்
- இந்த கிரகம் இரண்டு துணைகோள்களை கொண்டது . முறையே போபோஸ் & டீமோஸ் (Phobos & Deimos)
- அதிகமான செவ்வாய் கிரகத்தினை ஆராய செய்ற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக 1965 ஆம் வருடம் அனுப்பப்பட்ட மரைர்4 என்ற செயற்கைகோள் தான் முதன் முதலில் வெற்றியடைந்த செயற்கைகோள் ஆகும்
- இதன் ஈர்ப்பு விசை மிகவும் குறைவு அதனால் புவியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பொருள். செவ்வாயில் 38 பவுண்டு மட்டுமே இருக்கும்
- இந்த கிரகத்தின் சிகப்பு தன்மையானது அதன் துரு கலந்து மணலினாலும். இருப்பு கனிமங்கள் நிறைந்த மனலினாலும் மேலும். அதன் அழுக்கடந்த மற்றும். மோசமான வளிமண்டலமும் காரனம்
2019ல் தகவல்கள் செவ்வாய் பற்றி
- பொபோஸ் எனும் செவ்வாயின் ஒரு துனை கோள் நாளடைவில் அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையால் அழிக்கப்பட்டு தூசி துகள்கலாக மாற்றப்படும்
- அப்படி மாற்றப்படும் தூசித்துகள்கள் , சனி கிரகத்திற்கு இருப்பதை போன்ற , ஒரு வளையங்களை இந்த கிரகத்திற்கு ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது,
- இந்தியா மங்கள்யான் 2 விண்கலத்தினை 2024 அனுப்ப திட்டமிட்டுள்ளது, இதே நேரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் 2024 ல் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களையும் அனுப்ப திட்ட மிட்டுள்ளது
- செவ்வாய் கிரகத்திற்கு 2 நிலவுகள், ஒன்றின் பெயர் ஃப்போபொஸ் (Phobos) அதன் அர்த்தம் பயம், மற்றொன்றின் பெயர் “டீமோஸ்” அதன் அர்த்தம் “பதற்றம்
பொபோஸ் மற்றும் டீமோஸ் பெயர்காரணம்??
கிரேக்க போர் கடவுளான “ஏரீஸ்” ன் குதிரை ரதத்தின் கட்டப்பட்ட இரண்டு குதிரைகளின் பெயர்தான் “பொபோஸ் மற்றும் டீமோஸ்” ஆனால் “மார்ஸ்” என்பது ரோமானிய போர் கடவுளின் பெயர்
Actually 2, Phobos & Deimos
The Meaning is Actually Interesting, Phobos Means “Fear”
and Deimos Means “Panic”
Phobos & Deimos are two Horse that Pulls the chariot of Greek War God “Ares”. Actually MARS is the Roman War God Name
2 நிலவுகள், ஒன்றின் பெயர் ஃப்போபொஸ் (Phobos) அதன் அர்த்தம் பயம், மற்றொன்றின் பெயர் “டீமோஸ்” அதன் அர்த்தம் “பதற்றம்”
கிரேக்க போர் கடவுளான “ஏரீஸ்” ன் குதிரை ரதத்தின் கட்டப்பட்ட இரண்டு குதிரைகளின் பெயர்தான் “பொபோஸ் மற்றும் டீமோஸ்” ஆனால் “மார்ஸ்” என்பது ரோமானிய போர் கடவுளின் பெயர்
It’s a proposed Theory, one of the Moon’s of Mars Phobos will be destroyed because of Tidal force of Mars and become the Rings of that Planet, but it takes thousands of years
Download Our App
More Posts to Read
Post a Comment