வியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்
பொதுவான விடயம்
கிரகத்தின் பெயர் : வியாழன் (Jupiter)
இடம் : நமது சூரிய குடும்பத்தில் 5ஆவது கிரகம்
தூரம் : 484 மில்லியன் மைல் (778 மில்லியன் கி.மி) சூரியனிடமிருந்து
AU : 5.2 AU (Astronomical Units; 1 AU = 150 Million KM)
இந்த கிரகமானது மிகவும் பெரியது. எவ்வளவு பெரியது எனில். அதனும் 1300 பூமியை வைத்தாலும் அது தனக்குள் அடைத்து வைத்துக் கொள்ளும்.
ஆனால் இந்த கிரகமானது ஒரு காற்றுக்கிரகம் என அறிவியல் அறிஞர்களால் அறியப்படுகிறது. அதாவது. அந்த கிரகத்தில் உள்ள காற்று மேகங்கள் முழுவதுமாக அந்த கிரகத்தினை மூடியுள்ளது.
ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களை நாம் அந்த கிரகத்தில் கான முடியும்
வளையங்கள்
இந்த கிரத்தினை சுற்றி சனிக் கிரகத்தில் இருப்பது போல் வளையங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் அளவு சிறியதாக இருப்பதால் அவை பெரும்பாலான ஸ்பேஸ் டெலஸ்கோபிற்கு தெரிவதில்லை
இந்த செய்தியானது 1979ல் வாயேஜர் எனும் செயற்கைகோல் மூலம் நமக்கு தெரிய வந்தது. அதுமட்டுமல்ல.. மற்ற கிரகங்களான சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய மூன்றிற்கும் வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment