Origin Of the Elements Tamil | எங்கிருந்து வந்தன ? தனிம வரிசை அட்டவனை
தனிம வரிசை அட்டவனையை அனைவரும் பள்ளி பருவத்தில் பார்த்து இருப்பீர்கள் . படித்து இருப்பீர்கள். ஆனால் அந்த அனைத்து தனிமங்களும் மற்றும் பொருட்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தன என மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் தான். இந்த வண்ண அட்டவனை.
நம் உடலில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் தண்ணீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இருக்கும் ஹைட்ரஜன் எங்கிருந்து வந்தது என தெரிகிறதா? அதுதான் பெருவெடிப்பு கொள்கை எனும் “பிக் பேங்”. மேலும் ஹைட்ரஜன் மூலக்கூருக்கு மட்டும் வேறு எந்த காரணமும் நம்மால் காணமுடியவில்லை. நீங்கள் இந்த வண்ண அட்டவனையில் H எனும் தனிமத்தின் மீது ஒரே ஒரு வண்ணம் மட்டும் இருப்பதை காண முடிகிறது. மற்ற தனிமங்கள் பல வண்ணங்களின் கலவையாக இருப்பதையும் நம்மால் இங்கு காண முடிகிறது.
நமது உடலில் இருக்கும் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய இரண்டும் அணுக்கரு இணைவு எனும் நிகழ்வினால் உண்டாகியுள்ளது. என தெரிய வருகிறது.
மேலும் நமது உடலில் இருக்கும் இருப்பு தாதுவானது நட்சத்திரங்களின் “சூப்பர் நோவா “வின் போது உருவானவை. மேலும் இரும்பு எனும் தனிமம். பல காலங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வினால் உருவான ஒரு தனிமம்.
*சூப்பர் நோவா என்பது : ஒரு நட்சத்திரம திடீரெனெ ஒரு பேரழிவு வெடிப்பின் காரணமாக தனது அனைத்து நிறையையும் (அடர்த்தியையும்) வெளியேற்றும் அப்போது அது மிகுந்த பிரகாசத்தினை அடையும்
மேலும் நாம் பயன் படுத்தும் தங்கமானது, நியூற்றான் நட்சத்திரங்களின் மேதலினால் உருவானது . இதனால் தான் என்னவே தங்கத்தின் விலை முட்டி மேதிக்கொண்டிருக்கிறது.
நன்றி
Image Credit & License: Wikipedia: Cmglee; Data: Jennifer Johnson (OSU)
Post a Comment