Hayabusa 2 Drops its Little Robots in Ryugu | தரையிரங்கியது ஹயபுஸாவின் சிறிய இயந்திரங்கள்
ஆனால் இந்த ஹயபுஸா 2 வின் பனியானது “Asteroid Sample Return” மாதிரியை சேகரித்தல் எனும் செயலை முதன்மையாக கொண்டது. அதனால். அந்த விண்கலத்தில் உள்ளே உள்ள இரண்டு ரோபோட் போன்ற ரோவர்களை ஹயபுஸா 2 ஆனது அந்த ஆஸ்டிராய்டில் தரையிரக்கும் எனவும் பிறகு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதன் அதிலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டு 2020 டிசம்பர் வாக்கில் இது பூமி திரும்பும் என ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனம் JAXA கூறியது
அதில் முதல் படியாக . ஹயபுஸா 2 விண்கலத்தில் உள்ள மினர்வா II – 1A & 1B என்ற இரண்டு ரோபோ “ரோவர்” களை அந்த ஆஸ்டிராய்டின் மேல் பகுதியில் நேற்று தரையிரக்கியுள்ளது. அந்த இரண்டு ரோவர்களும் அந்த ஆஸ்டிராய்டினை .
அதன் மணல், கனிமங்கள். மற்றும் வேறு சில அரிய தனிமங்கள் பற்றி ஆராய்சிகலை மேற்கொள்ளும் என தகவல் கள் வெளியாகியுள்ளன.
ஹயபுஸா2 பற்றிய மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள “Space News Tamil” தளத்தினை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
Download Our App
More Posts to Read on:-
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?
Post a Comment