Hot city | வெப்பமான நகரம் | லாஸ் ஏஞ்சலிஸ்
அமெரிக்கா பொதுவாகவே மிகவும் குளிர்ச்சியான பகுதிதான். அதுவும். தெற்கு கலிஃபொர்னியா போன்ற பகுதிகள். மிகவும் குளிர்ச்சி மிக்கவை. ஆனால் தற்போது. சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக நிறுவியுள்ள “ஈகோ ஸ்ட்ரஸ்” எனும் கருவியானது பூமியின் ஒரு பகுதியில் நிகழும் வெப்ப கூறுகளை ஆராய்ந்து அந்த பகுதியில் நிலவும் வெப்பநிலையை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டும் தண்மையுடையது. இந்த கருவியை ” நாசா ” அமைப்பானது. லாஸ் ஏஞ்சல் நகரினை பார்க்கும் படி வைத்தது. அதில் காணப்படும் வெப்ப காட்சிதான நீங்கள் கீழே பார்க்கும் காட்சி.
இன்னும் சொல்லப்போனால். இந்த காட்சி காலையில் 3.30 மனிக்கு எடுக்கப்பட்ட தரவுகள். சூரியன் கூட வராத இந்த வேளையில் . அங்கு இருக்கும், வெப்பத்தின் அளவுகள் மிகவும் அதிகமானதாக இருக்கின்றன. இதற்கு காரணம். அங்கு நிலவும் அதிகப்படியான போக்குவரத்து. நெரிசல் என காரனம் கூறப்படுகிறது.
Post a Comment