Pulsar Star | Neutron Star | பல்சார் நட்சத்திரம் | நியூற்றான் நட்சத்திரம்
பல்சார் நட்சத்திரம் , இதனை கண்மூடித்தனமாக சுற்றும் நியூற்றான் நட்சத்திரம் என்றும் கூறலாம். இது மிகவும் அதிகமாக எடை உடையது. உதாரனமாக . நீங்கள் ஒரு டீஸ் ஸ்பூன் அளவு நியூற்றான் நட்சத்திரத்திலிருந்து பொருளை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எடை எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா? நமது பூமியின் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் எடை அளவுக்கு இருக்கு. ஆனால் அந்த நட்சத்திரத்தின் மொத்த அளவினை கனக்கிட்டால் மிகவும் சிறியதாக இருக்கும். நமது பூமியின் அளவு கூட இருக்காது . ஆனால் எடையை நீங்கள் கனக்கில் கொண்டால். பல ஆயிரம் நமது சூரியன் போன்ற சூரியன் களின் எடைக்கு சமமாக இருக்கும்.
இந்த நியூற்றான் நட்சத்திரங்கள் மிகவும் வேகமாக சுழழும் தன்மை உடையது என்று குறிப்பிட்டு இருந்தேன். அதன் வேகம் என்ன தெரியுமா? ஒரு நிமிடத்திற்கு 7 முதல் 40 ஆயிரம் (40,000) தடவை.
இது போன்று இருக்கும் நியூற்றான் நட்சத்திரங்கள் மிகவும் அதிகமாக காந்த புலங்களை பெற்றிருக்கும் , அதிகமான காந்த புலம் மற்றும் அதிவேக சுழற்றியானது இதிலிருந்து மிகவும் சக்திவாய்ந்த மின் காந்த கதிர்வீச்சுகலை வெளியேற்ற வைக்கிறது. இதனை நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது . ஒரு கலங்கரை விளக்கம் போல். இது காட்சியளிக்கும். அதாவது அதன் வெளிச்சம் பிரகாசமாகவும் , மங்களாகவும் மாறி மாறி தோன்றும்.
இது போன்ற நட்சத்திரங்கள் நாட்கள் செல்ல செல்ல இது தனது பலத்தினை இழந்து விடும் இருப்பினும், இதன் சுழழும் வேகம். நிமிசத்திற்கு 100 என்ற அளவிலாவது இருக்கும் எங்கிறார்கள் . இது போன்று இருக்கும் நியூற்றான் நட்சத்திரங்கள் PSR என்று கூறுவர். பல்சார் நட்சத்திரம் PSR 1620-26. இதனை சுற்றிவரும் ஒரு கிரகம் தான். மிகவும் பழமையான கிரகம் என கண்டறியப்பட்டுள்ளது. அதன் பெயர் PSR 1620-26b
Post a Comment