ஆஸ்ட்ரோனெட் தேர்வில் உதவும் ரஷ்யா | Russia Offers To Train Indian Astronauts for future Space Mission
மாஸ்கோ: செப்டம்பர் 14 ஆம் தேதி, ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் மற்றும் இந்திய குழுவினருக்கும். நடந்த பேச்சுவார்த்தையின் போது. இந்தியாவின் வரும்கால “ககன்யான் மிஷன்” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்தியாவிற்கு. உதவ தயாராக இருப்பதாக அறிவிப்பு செய்தது. எப்படி என்றால்?????
இந்தியாவானது விண்வெளி வீரர்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பல தரப்பட்ட பயிற்சிகளையும் வீரர்களுக்கு தரவேண்டும். அந்த மாதிரியான சூழ்நிலையில். ரஷ்யாவின் “ராஸ் காஸ்மோஸ் ஐ” அதாவது ரஷ்யாவின் ஒரு ஸ்பெஷலிஸ்ட் குழுவானது இந்தியாவின் தேர்வு செய்யும் குழுவில் இருக்கும் என்றும். அவர்கள் உதவியோடு. விண்வெளி வீரர்கள் தேர்வு நடக்கும் என்பது தான் அந்த பிளான்.
2015 ஆம் ஆண்டு இந்தியா- ரஷ்யா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள். விண்வெளி ஆராய்ச்சியில் . இரு நாடுகளும் ஒரு சில விஷயங்களில் சேர்ந்து செயல் படும் என்பதை குறித்தும் உள்ளது. அதுமட்டும் இல்லாமல். இந்தியா – ரஷ்யா இடையோ கிட்ட தட்ட 40 வருட விண்வெளி தொடர்பு உள்ளது.
“ராகேஷ் சர்மாவை” விண்வெளிக்கு அனுப்பியது முதல், ஆரம்ப கால்த்தில் இந்தியாவின் “ஆரியபட்டா” “பாஸ்கர்” போன்ற செயற்கைகோள் களை வின்வெளிக்கு அனுப்ப ரஷ்யா உதவியது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
Check My App
Read More Posts
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?
Post a Comment