பூமியின் முதல் படத்தினை வெளியிட்ட வானிலை செயற்கைகோல்

வெண்வெளி செய்திகளில் இன்று நாம் பார்க்க இருப்பது.

புவியின் முதல் படத்தினை வெளியிட்ட ஒரு வானிலை செயற்கைகோல்.

ஆம் நன்பர்களே GOES-16 என்று அழைக்கப்படக்கூடிய ஒரு புதிய வானிலை செயற்கைகோலை நாசா வானது விண்ணில் ஏவியது. இதன் கட்டுபாடுகள் அனைத்தும் இப்போது NOAA எனும் அமைப்பில் உள்ளது.அந்த NOAA அமைப்பால் வெளியிடப்பட்ட அதாவது,  4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட (24-1-2017) இந்த புகைப்படமானது உணமையில்.  நீங்கள் கானும் இந்த CD தட்டு போன்ற , பூமியின் புகைப்படமானது. ஜனவரி 15, 2017  மதியம் 1 மனிக்கு எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

இந்த GOES -16 செயற்கைகோலானது GOES-R செயற்கைகோல் வரிசையில் வின்னில் ஏவப்பட்டது ஆகும் இதன். கட்டுபாடுகள் அனைத்தும் NOAA அமைப்பில் உள்ளது.

GOES-16 செயற்கைகோலானது. நவம்பர் 19, 2016 அன்று , ஃப்லோரிடா மாகாண்த்தில் உள்ள கேப் கனவிரல் விமான படை தளத்திலிருந்து ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to Our channel

No comments