Hubble Telescope Details ஹுப்புள் விண்வெளி தொலைநோக்கி தகவல்கள்

ஹுப்புள் விண்வெளி தொலைநோக்கியானது , உண்மையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் என்றுதான் சொல்ல வேண்டும். 1990 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இந்த தொலைநோக்கியானது.. வின்வெளியிலேயே சர்வீஸ் செய்வதற்காக  முதல் முதலில்  வடிவமைக்கப்பட்டது இதுதான்

சில செய்திகள்:

  • ஏவப்பட்டது: ஏப்ரல் 24 , 1990 . ஃப்ளொரிடா மாகாணத்தில் உள்ள கெண்ணடி மையத்திலிருந்து இது டிஸ்கவரி விண்வெளி ஓடம் மூலம் இது விண்ணில் ஏவப்பட்டது
  • இதன் மொத்த எடையானது 10,886 கி. கிராம் (ஆரம்பத்தில்)
  • இப்போது இதன் எடை 12,246 கி.கிராம் ஆகும்
  • 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இரு விண் தொலைநோக்கி இது தான்
  • இதுவரைகும் 4 முறை விண்ணிலேயே சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது.அவையாவன
  • 1. 1993 வருடம்
  • 2. 1997 வருடம்
  • 3a. 1999 வருடம்
  • 3b. 2002 வருடம்
  • 4. 2009 வருடம்
  • ஹுப்புள் விண் தொலைநோக்கியானது பூமியை கிடைமட்ட சுற்றுவட்ட பாதையில் சுற்றுகிறது . அதுவும் வினாடிக்கு 17,000  மைல் என்னும் வேகத்தில்
  • இந்த தொலைநோக்கியால் பிடிக்கப்படும் படங்கள்
  • இதுவரை ஹுப்புள் பூமியினை சுற்றியுள்ள தொலைவானது 3 பில்லியன் மைல்களுக்கும் மேல் ஆகும்..
  • ஹுப்புள் தொலைநோக்கி எந்த ஒரு Thruster யும் பயன்படுத்துவது கிடையாது.
  • இதன் முதன்மையான கண்ணாடியானது 2.4 மீட்டர் நீளமுடையது
  • இதுவரை ஹுப்புள் எடுத்த அண்டங்கள் மற்றும் இதர விண் பகுதிகளை மொத்தமாக இனைத்தால் வரும் தொலைவு எவ்வளவு தெரியுமா?13.4 பில்லியன் ஒளியாண்டு தொலைவு
  • ஹுப்புள் தொலைநோக்கியானது ஒரு பள்ளிக்கூட பேருந்து அளவு பெரியது
  • ஹுப்புள் தொலைநோக்கிக்கு Pointing Accuracy இருக்கும் அது .007 ஆர்க் நொடி (.007 Arc Seconds)

வீடியோ பார்க்க:

Shop on Amazon
    

No comments