Comet 45P Returned | சூரிய குடும்பத்தில் மீண்டும் நுழைந்த வால்மீன்

மிகவும் பழமையான் ஒரு வால்மீன் ஒன்று மீண்டும் நமது சூரிய குடும்பத்தின் பக்கம் நுழைந்துள்ளது  Comet 45P/Honda–Mrkos–Pajdušáková

இது முதன் முதலில் 1948 ம் வருடம் நம்முடைய சூரியகுடும்பத்தின் பக்கம் தென்பட்டது. இந்த வால்மீன் ஆனது வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதையின் அருகிலேயே இது தென் பட்டுள்ளது. பிறகு அந்த வால்மீனானது வின்வெளியாளர்களின் கண்களுக்கு தென்படுவதைவிட்டு முழுமையாக மறைந்து விட்டது.பிறகு 2016 டிசம்பர் கடைசி வாக்கில் இந்த வால்மீனானது நமது சூரியனின் அருகில் ஆராய்சியாளர்கள் கண்டுள்ளனர். இதனை சாதாரன தொலைநோக்கி கொண்டு நம்மால் காணமுடியும். வெள்ளி கிரகத்திற்கு அருகில் ஒரு பிரகாசமான வால்மீனாக காட்சியளிக்கிறது.

Shop on Amazon

   

Source: https://space-stuffin.blogspot.in/2017/01/comet-45p-returns.html

No comments