Pandora Close up | பண்டோரா அருகில் ஒரு ஃபோட்டோ | Space News Tamil

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம்.  எதனுடையது என்று கேட்கிறீர்களா?
            சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora)  “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம் தான் இது.
இந்த பண்டோரா கிரகமானது சனி கிரகத்தின் F வளையத்திற்கு சற்று அருகில் (52 Miles (or) 84 KM) சனி கிரகத்தினை வலம் வரும் ஒரு துணைக்கிரகமாகும்.

பண்டோரா(Pandora) கிரகத்தினை மிகவும் அருகில் பறந்த போது  இந்த புகைப்படமானது காசினி விண்கலத்திலிருந்து டிசம்பர் 16 2016 அன்று  எடுக்கப்பட்டது see PIA07632,
மேலும்விண்கலத்தின் குறுகிய கோண கேமராவால் , பச்சை வெளிச்சத்தின் உதவியுடன் எடுக்கப்பட்டது.
பண்டோரா(Pandora) கிரகத்திலிருந்து25,200 மைல் அதாவது 40,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தான் இந்த படம் எடுக்கப்பட்டது.

at a distance of approximately 25,200 miles (40,500 kilometers) from Pandora. Image scale is 787 feet (240 meters) per pixel

Ref: Space Stuffin


காசினிமற்றும் ஹுஜன்ஸ் விண்கலன்கள் நாசாவின் ஒரு கூட்டு திட்டமாகும் இதில்
NASA, ESA, Italiyan Space Agency, Jpl, ஆகிய அமைப்புகள் சேர்ந்து இந்த காசினி-ஹுஜைன்ஸ் விண்கலத்தினை கண்கானித்து வருகிறது.
Shop on Amazon
    
Thanks for Reading out spacenewstamil.com

No comments