The Andromeda | ஆண்ரோமிடா அண்டவெளி | Space News Tamil
ஆண்ரோமிடா அண்டம், இதனை மெஸ்ஸியர் 31 என்றும் அழைக்கப்படும் ( Messier‘s ) அல்லது M31 என்றும் அழைக்கப்படும். நமது பால்வெளி அண்டத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அண்டம் எது என்றால் இந்த ஆண்ரோமிடா அண்டவெளிதான். இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நமது பால்வழி அண்டத்தினை போல் தான் காட்சியளிக்கும், ஆனால் நமது அண்டத்தினை விட இது மிகவும் பெரியது.
இந்த இரண்டு அண்டங்களும் தான் நமது Local Group எனும் பகுதியில் அதிக இடத்தினை ஆக்கிரமித்து இருக்கும் என்றால் அது மிகையாகாது. பில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் தான் இந்த பிரகாசமான ஆண்ரோமிடா அண்டத்தினை பார்ப்பதற்கு ஏற்றார்போல் செய்துள்ளன. மேலும், இந்த படத்தில் மேல் மற்றும் கீழ் பகுதியிலு. மற்றும், பின் புறத்தில் உள்ள அனைத்து நட்சத்திறங்களும் (Background Stars )நமது அண்டவெளியை சார்ந்தவை.
M31 பற்றிய மற்ற விஷயங்கள் அனைத்தும் புதிராகவே உள்ளது.
இந்த புகைப்படமானது ஒரு சிறிய டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட பிறகு ஒன்று சேர்த்த ஒரு புகைப்படமாகும்,
Source: https://space-stuffin.blogspot.in/2016/12/the-andromeda-galaxy.html
Post a Comment