28-8-2018 OTD in Space History |விண்வெளி வரலாற்றில் இன்று
OTD Means On This Day in Space
OTD பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். On This Day in Space August 28, 1993, கல்லியன் விண்கலமானது ஐடா (Ida) எனும் ஒரு ஆஸ்டிராய்டை கடந்து சென்றது. அதாவது (Fly by) இந்த ஐடா எனும் ஆஸ்டிராய்டுதான் முதன் முதலில் கண்டறியப்பட்ட இயற்க்கையான துனைக்கிரகத்தினை கொண்டது என்று. குழப்பமாக உள்ளதா. ? உண்மையில் சொல்லப்போனால்.
“ஒரு ஆஸ்டிராய்டை சுற்றிவரும் மற்றொரு ஆஸ்டிராய்டு.”
அந்த மற்றோரு ஆஸ்டிராய்டின் , அதாவது ஐடா ஆஸ்டிராய்டை சுற்றிவரும் அந்த மற்றொரு ஆஸ்டிராய்டின் பெயர் டாக்கில் என வைக்கப்பட்டது. (Dactyl)
இது தான் ஆகஸ்டு 28 , அன்று 1993ல் நடந்த ஒரு விஷயம்… நல்லா இருந்தா ஒரு லைக் போடுங்க…
Post a Comment