29-8-2018 OTD in Space | விண்வெளி வரலாற்றில் இன்று- ஜெமினி 5
1965 ல் கார்டன் கூப்பர் மற்றும் பீட் கான்ராட் எனும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் ஜெமினி 5 விண்கலத்தில் இருந்து பூமிக்கு திருப்பி வந்தனர். இந்த ஜெமினி 5 விண்கலத்தில் அவர்கள் 8 நாட்கள். கழித்தார்கள். இதுதான் அமெரிக்காவின் “ஒரு வின்கலத்தில் அதிக நாள் களை பூமியின் வட்ட பாதையில் செலவு செய்த மிஷன்” என்ற பெருமையுடன். ஆகஸ்டு 29 1965 ல் பூமியில் வந்து இறங்கினர்.Source: https://en.wikipedia.org/wiki/Gemini_5
Post a Comment